Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேஷ்டி அணிந்து கோவிலுக்கு வந்த தென்னாபிரிக்க வீரர்…. வைரலாகும் போட்டோ..!!

தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப கோவிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து வருகை தந்தார். தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு நேற்று முன்தினம் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்..  பின் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் பயிற்சியில் […]

Categories

Tech |