ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தினால் குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ் பேக், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த ஜூன் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் தபால் மூலமாக வழங்கப்பட்டு […]
Tag: கேஷ்பேக்
“மேரா பெஹ்லா ஸ்மார்ட் போன்” திட்டத்தின் கீழ் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தரமான புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தவும், உலக சுகாதாரம் வாய்ந்த வேகமாக நெட்வொர்க்கை அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான சலுகை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன்படி ஏர்டெல் கடந்த ஆண்டு அக்டோபரில் தனது பயனர்களுக்கு புதிய ஸ்மார்ட் போன் கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியது. இந்த சலுகை புதிய 4G ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து, பின்னர் அதிக விலை உள்ள ஏர்டெல் திட்டங்களும் ரீசார்ஜ் […]
இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்து விட்டதால் வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனையை கொண்டு வந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் 105 ரூபாய் கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாட்ஸ் அப் செயலியில் Payments ஆக்ஷன் […]
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஓப்போ A33 ஸ்மார்ட் போனுக்கு ப்ளிப்கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகை பெறலாம். ரூபாய் 364 இஎம்ஐ-யில் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி A12, அமேசானில் 10 சதவீதம் தள்ளுபடி இருக்கிறது. ரூபாய் 612 இஎம்ஐ-யில் பெறலாம். விவோ Y21, ப்ளிப்கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ரூபாய் 485 இஎம்ஐ-யில் பெறலாம். ரியல்மி 82i, ப்ளிப்கார்டில் 5 […]
ஏர்டெல்,ஜியோ, வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 வரையில் கேஷ்பேக் சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.359 பிளானுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 50% கேஷ்பேக் சலுகையும் ரூ.309 சலுகையும் பெறலாம். இதுபோல மற்ற ரீசார்ஜ் பிளான் களுக்கும் கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 22ஆம் தேதி ரக்ஷா பந்தன் முன்னிட்டு இரண்டு முக்கிய வழித்தடங்களில் பயணிக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு மட்டும் கேஸ்புக் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லி- லக்னோ மற்றும் மும்பை- அகமதாபாத் வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 5 சதவீத கேஷ்பேக் […]
எல்பிஜி சிலிண்டரை நீங்கள் மலிவாக முன்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு நீங்கள் Paytm மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சலுகையைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ .2,700 வரை கேஷ்பேக் கிடைக்கும். பேடிஎம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. Paytm, 3 Pay 2700 கேஷ்பேக் ஆஃபர் […]
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் இன்று சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கவர்ச்சிகரமான கேஷ்பேக் மற்றும் வெகுமதிகளை அறிவித்துள்ளது. புதிய பயனாளர் ‘3 பே 2700 கேஷ்பேக் ஆஃபர்’ பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முதல் எல்பிஜி சிலிண்டர் புக் செய்யும்போது மாதம்தோறும் 900 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது 2,700 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. தற்போது உள்ள பயனாளர்கள் ஒவ்வொரு முன்பதிவில் […]
எல்பிஜி சிலிண்டரை நீங்கள் மலிவாக முன்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு நீங்கள் Paytm மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சலுகையைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ .2,700 நேரடி நன்மை கிடைக்கும். பேடிஎம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. Paytm, 3 Pay 2700 கேஷ்பேக் ஆஃபர் […]
பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்கள் ரூ.900 வரை கேஷ்பேக் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேட்டியை மூலம் புக் செய்பவர்களுக்கு 900 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் மூலமாக சிலிண்டர் புக் செய்வதற்கு நம்முடைய கேஸ் நிறுவனத்தை செயலியில் தேர்ந்தெடுத்து பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதுவும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது போன்றவற்றை மக்கள் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் இந்த ஆப்களில் கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுவதால் மக்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற ஆப்கள் தங்களுடைய தொழிலில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிலையில் பேடிஎம் தற்போது […]
கேஸ் சிலிண்டர் புக் செய்தால் 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இச்சலுகையை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம். கடந்த சில மாதங்களாகவே எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மீண்டும் விலை உயர்த்தப்பட்டு ஒரு கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே இரண்டுமுறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 25 […]
அமேசான் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்தால் 50 ரூபாய் கேஷ்பேக் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகிஉள்ளது . இது எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்ப்போம். சமையல் சிலிண்டர்களை புக் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. போன் கால் மூலம், எஸ்எம்எஸ் மூலம், ஆன்லைன், மொபைல், வாட்ஸ் அப் போன்ற பல வசதிகள் மூலம் சிலிண்டரை புக் செய்து கொள்ளலாம். அனைவரிடம் இப்போது ஸ்மார்ட்போன் இருக்கின்றது. பேடிஎம், அமேசான் போன்ற மொபைல் ஆப் மூலம் […]
வீட்டு வாடகையை பேடிஎம் செயலி மூலம் செலுத்தினால் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாம் வாங்கும் சம்பளம் ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகையை செலுத்திவதிலேயே கரைந்துவிடுகிறது. தற்போதைய காலத்தில் சொந்த வீடு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இதுபோன்ற சூழலில் வீட்டு வாடகை செலுத்தும் போது உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். அப்படி ஒரு திட்டத்தை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. பேடிஎம் செயலி மூலம் பணம் அனுப்புவது, […]
வீட்டு வாடகையை ஆன்லைன் மூலம் வீட்டு வாடகை செலுத்துபவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் நிதி சேவை தளமாக திகழும் Paytm அதன் வாடகை கட்டண அம்சத்தை மேலும் விரிவாக்குவது அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வாடகையில் இருக்கும் நபர்கள் மாதாந்திர வாடகையை உடனடியாக தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கள் வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றலாம். இது மாதிரியான பரிவர்த்தனைகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது. […]
ஐஆர்சிடிசியில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.2000 வரைகேஷ்பேக் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]
ஐசிஐசிஐ வங்கியின் புதிய செயலி மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் பாக்கெட்ஸ் செயலி மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு […]
வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு 10% கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. அதை எவ்வாறு பெறுவது என்பதை இதில் பார்ப்போம். தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் நாடு முழுவதும் 700 முதல் 750 வரை விற்கப்பட்டு வருகிறது. பல்வேறு செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும்போது நமக்கு கேஷ்பேக் கிடைக்கின்றன. தற்போது ஐசிஐசியின் செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது நீங்கள் புக் செய்யும் விலையில் உங்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கின்றது. இதனை எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். முதலில் ஐசிஐசிஐயின்பாக்கெட் […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]