Categories
தேசிய செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்”…. இந்த குறியீட்டில் சிலிண்டர் புக் செய்தால் “1000 ரூபாய் வரை கேஷ்பேக்”…. உடனே பண்ணுங்க….!!!!

இந்த குறியீட்டில் கேஸ் முன்பதிவு செய்தால் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் மக்கள் கேஸ் புக் செய்ய வேண்டும் என்றால் கேஸ் கடைக்கு சென்று புக் செய்து வந்தனர். ஆனால் தற்போது Paytm உள்ளிட்ட பணபரிவர்தனை செயலிகள்  மூலமாக  முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் Paytm மூலம் முன்பதிவு செய்தால் நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகிறது. தற்போது 4  கேஷ்பேக் சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் GAS 1000 என்ற ப்ரோமோகோடைப்  பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் கடும் தட்டுப்பாடு…. அதிகாலை 3 மணி முதலே…. பொதுமக்கள் வேதனை…!!!!!!

இலங்கையில் சமையல் கேஸ் கிடைக்காததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இலங்கையில் சமையல் கேஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்கு இருக்கின்ற மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை  3:00 மணி முதலே மக்கள் சமையல் கேஸ் வாங்க காத்திருக்கின்றார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே சமையல் கேஸ் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சிலர் நீண்ட தூரம் பயணம் செய்து அதிக விலை கொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சி.என்.ஜி கேஸ் விலை குறைப்பு… பொதுமக்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்…!

இயற்கை எரிவாயு மீதான கூட்டுவரி மதிப்பை குறைப்பதாக  மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் காய்கறி விலை, பெட்ரோல் விலை, தங்கம் விலை  என பணவீக்க பிரச்சினைகள் பொது மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக முக்கியமான அறிவிப்பு மகாராஷ்ர மாநில அரசு வெளியிட்டுள்ளது. அந்த மாநில பட்ஜெட் அறிக்கையில் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மீதான கூட்டு வரி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் […]

Categories
பல்சுவை

நம்ம வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதமுள்ளது…? எப்படி கண்டுபிடிப்பது…? இது தான் எளிய வழி..!!

சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதி எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய இந்த எளிய முறையை பயன்படுத்துங்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருவதால் ஒரு சிலிண்டரை பல மாதம் பயன்படுத்துவது கடினம். ஒவ்வொரு நபரும் சிலிண்டரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அதை அதிகமாக இயக்குவதற்கான தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம் பெரும்பாலும் மக்கள் அதை அசைத்து சிலிண்டரில் […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரமா முந்துங்க….. ரூ.800 தள்ளுபடியில் சிலிண்டர் வாங்க…. ஜூன்-30 கடைசி தேதி…!!!

சமீப காலமாகவே இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பின் காரணமாக சிலிண்டர் விலை உயர்வுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய காலத்தில் பலரும் செல்போன் மூலமாகவே சிலிண்டர் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.800 வரையிலான கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்படுகிறது. முதன்முறையாக paytm மூலம் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.இந்த சலுகை ஜூன்-30 […]

Categories
லைப் ஸ்டைல்

சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதமுள்ளது என்பதை கண்டறிய… இது தான் எளிய வழி..!!

சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதி எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய இந்த எளிய முறையை பயன்படுத்துங்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருவதால் ஒரு சிலிண்டரை பல மாதம் பயன்படுத்துவது கடினம். ஒவ்வொரு நபரும் சிலிண்டரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அதை அதிகமாக இயக்குவதற்கான தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம் பெரும்பாலும் மக்கள் அதை அசைத்து சிலிண்டரில் […]

Categories

Tech |