Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… “இனி இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்”…!!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நியூஸ் இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் இனி அரசிடம் இருந்து இலவச கேஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை பண்டிகை காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அரசு வசதியை யார் யார் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இங்கே காண்போம். இந்த வசதி உத்தரகாண்ட அரசாங்கத்தால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022- 2023 ஆம் நிதியாண்டில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர்….. இனி இது மட்டும் போதும்….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை நேற்று தொடங்கியது.அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட்டது. சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும்,ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சாலையோர கடைகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டம் பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் கூட்டுறவு சொசைட்டி மூலமாக கேஸ் சிலிண்டர் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் பெற வேண்டுமா… இதோ ஈசியான வழி… ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தா போதும்…!!!!!

டிஜிட்டல் மற்றும் இன்டர்நேஷனல் உலகில் தற்போது எல்லாம் மிகவும் எளிதாகி விட்டது அதன்படி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது. அதன்படி நீங்கள் கேஸ் இணைப்பு பெற அல்லது கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள விரும்பினால் இந்த வேலையை மிஸ்டு கால் மூலம் செய்து முடிக்கலாம். அரசாங்க எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படுகிறது. அங்கு நீங்கள் மிஸ்டு கால் மூலம் அவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படுமா?…. அரசாங்கம் எடுத்த நடவடிக்கை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கேஸ் விலையை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரத்தை மறு ஆய்வு மேற்கொள்ள அரசாங்கம் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம், திட்டக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரித் எஸ் பரிக் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசாங்கம் மூலம் அமைக்கப்பட்ட இக்குழுவானது எரிவாயுநுகர்வோருக்கு நியாயமான விலை பற்றி ஆலோசனைகளை வழங்கும். நகர கேஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார்நிறுவனங்கள், பொது […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை குறைகிறதா…? மத்திய அரசின் முக்கிய முடிவு….!!!!!

இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை மிக அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கின்றது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தனிக்குழு அமைத்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி ரைடர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி”… கேஸ் சிலிண்டர் வெடிப்பு… பெரும் பரபரப்பு…!!!!!!

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாச மாவட்டம் கோமராலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 36 கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தவாடா என்னும் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியுள்ளது. இதனைப் பார்த்து லாரி […]

Categories
தேசிய செய்திகள்

விண்ணை முட்டிய தீ….. மடமடவென வெடித்த 300 சிலிண்டர்கள்…. நடுரோட்டில் பயங்கரம்….!!!!

கண்ணிமைக்கும் நேரத்தில் கேஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியில் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் திடீரென தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர்…. இனி இதற்கும் கட்டணம்…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…..!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையல் எரிவாயு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அனைவர் வீட்டிலும் சமையல் எரிவாயு அடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பெரும்பாலானோர் தற்போது சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் சூழலில் தற்போது கேஸ் சிலிண்டர் கட்டாய பரிசோதனை கட்டணம் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பதறவைக்கும் சம்பவம்…… 4 பேர் உடல் சிதறி பலி…. அதிர்ச்சி…!!!

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சோனே நதியில் மோட்டார் படகு ஒன்றில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். படகில் இருந்தவர்களில் சிலர் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமைத்துக் கொண்டிருந்தன. அப்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுதும் ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. இப்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இந்த இலவசகேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது ரேஷன் அட்டைதாரர் ஒவ்வொருவருக்கும் வருடந்தோறும் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படயிருக்கிறது. அரசின் இம்முடிவானது பொதுமக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது. தற்போது மத்திய அரசினுடைய அந்தியோதயா கார்டு பயனாளர் ஒவ்வொருவருக்கும் இந்த இலவச […]

Categories
அரசியல்

நீங்க கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?…. டெலிவரி கட்டணம் இருக்கா? இல்லையா?…. இதோ பார்த்து தெரிஞ்சுகோங்க….!!!

இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தில் மானிய விலையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சிலிண்டர் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் விலை உடன் சேர்த்து டெலிவரி கட்டணமும் சேருவதால் சிலிண்டரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிலிண்டருக்கு மாலை அணிவிப்பு…. நூதன முறையில்…. போராட்டத்தில் இறங்கிய பெண்கள்…!!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி யுள்ளனர்.  சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை  கண்டித்து மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அண்மையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தும், கேஸ் சிலிண்டருக்கு சூடம் காட்டியும் நூதனமுறையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. இலவச சிலிண்டர் திட்டத்தில்…. இத்தனை கோடி பேர் பயன்…!!!

கேஸ் சிலிண்டர் இணைப்பு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லாமல்  கொடுப்பதற்க்கு  உஜ்வாலா 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் இணைப்பு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லாமல்  கொடுப்பதற்காக உஜ்வாலா 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்ட பகுதியில் பயன்பெறாதவர்களுக்காக 2016-ஆம் ஆண்டில் உஜ்வாலா 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்  தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை…! ரூ.633 விலையில் கேஸ் சிலிண்டர்…. புதிய திட்டம் அறிமுகம்…!!!

சிலிண்டர் என்பது மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் பெரிய சிலிண்டர் வாங்க முடியாதவர்கள், பேச்சுலர்கள்,  குடும்பத்தினருக்கு  வகையில், மலிவான விலையில் ஸ்மார்ட் சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிலிண்டர்களுக்கு  கம்போஸ்ட் சிலிண்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கெனவே பயன்படுத்திவரும் உருளை வடிவ இரும்பினாலான சிலிண்டரை விட இந்த சிலிண்டர்கள் ஸ்மார்ட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் எவ்வளவு கேஸ் செலவாகி இருக்கிறது, மீதம் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை முன்கூட்டியே நம்மால் தெரிந்து […]

Categories
பல்சுவை

கேஸ் சிலிண்டர் புக் செய்தால் தங்கம் பரிசு, ரூ.1000 கேஷ்பேக்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

பேடிஎம் நிறுவனம் சிறப்பு நவராத்திரி “gold booking gas cylinder”திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 7 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களின் 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.10.001 மதிப்புள்ள டிஜிட்டல் தங்கம் வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் புள்ளிகள் வரை தரப்பட்டு ரிவார்டுகள் வழங்கப்படும் என கூறியுள்ளது. பேடிஎம் செயலியில் புக் கேஸ் சிலிண்டர் வசதியை பயன்படுத்தி கேஸ் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…. இல்லத்தரசிகள் கடும் ஷாக்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: கேஸ் சிலிண்டர்…. வெளியான பரபரப்பு செய்தி…. மக்களே உஷாரா இருங்க….!!!!

கடந்த சில நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் முயற்சியில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றது. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் சிலிண்டரின் எடை அழுத்தத்தை கண்டறிவதற்கான கருவியை பொருத்தி தருவதாக கூறி போலி கருவிகளைப் பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற […]

Categories
தேசிய செய்திகள்

இனி எந்த ஆதாரமும் இல்லாமல்….. ஈஸியா கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறலாம்….. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவது ஆன்லைன் ஷாப்பிங் போலவே எளிதாகி விட்டது. முன்னதாக எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெறுவதற்கு உங்களிடம் முகவரி ஆதாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் எல்பிஜி இணைப்பைப் பெற முடியும், இல்லையெனில் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பு கிடைக்காது. சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் எரிவாயு இணைப்பைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது புதிய விதிகள் காரணமாக இந்த கடினங்கள் எளிதாகி விட்டன. ஆனால் இப்போது நீங்கள் எல்பிஜி கேஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை, இனி கவலை வேண்டாம்…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்கள் ரூ.900 வரை கேஷ்பேக் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேட்டியை மூலம் புக் செய்பவர்களுக்கு 900 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் மூலமாக சிலிண்டர் புக் செய்வதற்கு நம்முடைய கேஸ் நிறுவனத்தை செயலியில் தேர்ந்தெடுத்து பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…. அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே இந்த எண்ணுக்கு…. ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க…. சிலிண்டர் வீடு தேடி வரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள்  அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர்: இனி இலவசமாக…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு கூடுதல் வசதி அளிக்கும் வகையில் நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக கோவை, சண்டிகர், குருகிராம், புனே, ராஞ்சி உட்பட சில நகரங்களில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. தாங்கள் சேவை பெறும் எண்ணை நிறுவனங்களின் வலைத்தளங்கள், மொபைல் செயலி மூலம் இந்த சேவையை வீட்டில் இருந்து இலவசமாக பெறலாம்.

Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில்… 8 பேர் பலி…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் என்பவரின் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் தீ மளமளவென அனைத்து பகுதிகளிலும் பரவியது. 7 பேர் படுகாயம் அடைந்தனர். 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

அமேசான் பே மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அன்றாடத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்று கேஸ் சிலிண்டர். அதனை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் தே மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 50 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

“சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூல்”…? உயர்நீதிமன்றம் அதிரடி…!!

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக   சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

Shocking! மானியம் ரத்து…. உயரும் சிலிண்டர் விலை – அதிர்ச்சி தகவல்…!!

கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இனி… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… உங்க வீட்டில சிலிண்டர் இருக்கா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக கூறி பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சமயம் செய்வதற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அனைத்து வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 Breaking: மீண்டும் அதிரடி விலை உயர்வு… மக்களுக்கு பேரதிர்ச்சி…!!!

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை ரூ.710 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கேஸ் புக்கிங் பண்ண போறீங்களா… இந்த ஆப்ல பண்ணுங்க… ரூ.500… அதிரடி ஆஃபர் ..!!

சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

டெல்லியை விட சென்னையில் அதிகம்….. எகிறிய கேஸ் சிலிண்டர் விலை …!!

டெல்லியை காட்டிலும் சென்னையில் தான் சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்களை நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. 12 சிலிண்டருக்கு மேல் ஒருவர் கூடுதலாக சிலிண்டரை வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கின்றதோ அதற்கு ஏற்றார்போல பெட்ரோல் விலையும், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி […]

Categories

Tech |