Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் முன்பதிவு…. ரூ.2,700 வரை கேஷ்பேக்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

எல்பிஜி சிலிண்டரை நீங்கள் மலிவாக முன்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு நீங்கள் Paytm மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சலுகையைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். நீங்கள் பேடிஎம் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தால், உங்களுக்கு ரூ .2,700 வரை கேஷ்பேக்  கிடைக்கும். பேடிஎம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. Paytm, 3 Pay 2700 கேஷ்பேக் ஆஃபர் […]

Categories

Tech |