திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட கடல் நீரை […]
Tag: கே என் நேரு
அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்றைக்கு கிறிஸ்துவ பேராயர்கள், இஸ்லாமிய பெருமக்கள் எல்லோரும் உரையாற்றினார்கள். இந்த அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற அரசாக நடந்து கொண்டிருக்கிறது என்று…. நான் சேலத்தில் சொன்னது போல் சொல்கிறேன்… இங்கு வந்திருக்கிறவர்களுக்கு…. இந்த அரசு உங்களுடைய அரசாக…. நிச்சயமாக இந்த பகுதியில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு நான் சொல்கிறேன்…. பாராளுமன்றத்திலே எந்த சட்டம் கொண்டு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம்… தளபதி அவர்கள் சிறுபான்மை மக்களுக்காக இருப்பார் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ஊராட்சித் தலைவர் இருந்தாலும் கூட போட்டி வந்துவிடும். ஆனால் இவர் மாபெரும் இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றியவர். நான், துரைமுருகன் அவர்கள், பொன்முடி அவர்கள் எல்லாம் சேர்ந்து பேராசிரியரிடம் சென்றோம், பேராசிரியரிடம் சென்ற போது…. கலைஞர் அவர்கள் கொஞ்சம் உடல் நலிவுற்று இருக்கிறார். இந்த கழகத்தை வழி நடத்துவதற்கு செயல் தலைவராக நம்முடைய தளபதி அவர்களை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னபோது, அதைவிட வேறு […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது…. இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்.. தகுதி இல்லை… அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை. பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே […]
அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது எனக் கூறிய ஆளூநர் ரவி தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர் ரவி இந்தியா தற்போது முன்பு போல் இல்லை எனவும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் […]
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர், அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அவர் பேசும் போது, பாஜகவுக்கு எந்த கட்சியில் இருந்து வந்தாலும் […]
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர், அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 4ஆம் […]
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடனானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம். இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் […]
கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மேற்கு மண்டலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல திட்டங்களை வரிசையாக செயல்படுத்தி வருகின்றனர். ஸ்டாலின், அமைச்சர்கள் என வரிசையாக சென்ற பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் கட்சியின் தலைமையை […]
போக்குவரத்து கட்டணம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கே என் நேரு பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார். நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் குவியும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.50 கோடியில் 9 முடிவற்ற பணிகள் திறப்பு விழா நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகம் முழுவதும் உள்ள […]
பன்னடுக்கு போக்குவரத்து நிறுத்தம் கட்டப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார் . சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ராயபுரம், என் சி சாலை குறுகலாக உள்ளதால் அதற்கு அருகே உள்ள ராபின்ஸ் பூங்கா அருகே அடுக்குமாடி பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் நாடு முழுவதுமே வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். […]
தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடை பாதை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடை பாதை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் […]
அமைச்சர் கே.என்.நேருவை விமர்சிக்கும் அடிப்படையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்த கே.என்.நேரு, தரையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்வீட் செய்த செந்தில்குமார், “சாமியார்களை சந்திப்பது தனிமனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் நம் சுயமரியாதையை இழக்க வேண்டாம். பெரியார் அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோழர் சு வெங்கடேசன் எம்பி குறித்து அமைச்சர் கே என் நேரு ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரீகம் அற்றது என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். […]
மதுரை எம்பி சு வெங்கடேசனை அவன் இவன் என்று அமைச்சர் கே என் நேரு பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். அடிக்கடி எதையாவது சர்ச்சையாக பேசி […]
சென்னையில் எவ்வளவு கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேரு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் அவர்கள் அதிகமாக மழைபெய்யும் மாவட்டங்களை தேர்வு செய்து அம்மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்த விவரம் அனைத்தும் ஏற்கனவே தெரியும். எனவே இந்த பகுதிகளில் தண்ணீர் […]
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாக அமைச்சர் கே என் நேரு தெருவித்தார். திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டு உள்ள பல்வேறு வாகனங்களை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றதா? என கேள்வி எழுப்பினார். அதில் அவர், “இதை விட நேர்மையாக யாராலும் தேர்தல் நடத்த இயலாது. நாம் மிக நேர்மையாக தேர்தல் நடத்தி உள்ளோம். பின்னால் […]
நடந்து முடிந்த தேர்தலில் திமுக பத்து வருடங்களுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வாறு தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சியினர் திமுக அரசை குறைகூறி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளில் தொடக்க விழாவில் […]
பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் கே என் நேரு உத்தரவு பிறப்பித்துள்ளார். பேரூராட்சிகளின் ஆணையரகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகள் சார்பில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் ஒன்று அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 528 பேரூராட்சிகளில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், மூலதன மானிய நிதி, பராமரிப்பு நிதி, நபார்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி போன்ற பல திட்டங்கள் […]
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலையங்களிலும் தூர்வாரும் பணி தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ள அண்ணா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 75 ஆக்சிடெண்ட் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: “தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அந்த […]