Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா கிடையாது…. பிசிசிஐ அறிவிப்பு.!!

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

லாஸ்ட் விக்கெட்..! கேட்சை விட்ட ராகுல்…. “கோபத்தில் கத்திய ரோஹித்”…. வைரலாகும் வீடியோ..!!

கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டும்.. டும்…. “கே.எல் ராகுல் – அதியாவுக்கு கல்யாணம்”…. சீக்கிரமே… எப்போ தெரியுமா?

கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி என்பவரின் மகளான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். பிரபல நடிகையும் அதியா ஷெட்டியும், ராகுலும் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாடுகளுக்கு ஜோடியாக செல்வது மட்டுமல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்தனர். இந்த சூழலில் தான் இந்த ஆண்டு தாங்கள் இருவரும் காதலிப்பதாக இருவரும் தெரிவித்தனர்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி டிப்ஸ்..! கே.எல்.ராகுல் அற்புதமான வீரர்…. மீண்டு வருவார்…. நம்பிக்கையுடன் ட்ராவிட்..!!

கே.எல்.ராகுல் ஒரு அற்புதமான வீரர், அவர் வலுவாக மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எப்படி ஆடனும்….. “ராகுலுக்கு கிங் கோலி அட்வைஸ்”….. இன்று கலக்குவாரா…. பார்ப்போம்.!

அடிலெய்டில் போது கே.எல் ராகுலுக்கு விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் ஃபார்மில் இல்லாதது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 மேட்ச்லயும் சொதப்பல்…! ரோஹித்துடன் பன்ட்டை ஓப்பனிங் ஆட வைங்க…. ராகுலை உட்கார வைங்க…. வாசிம் ஜாஃபர் விருப்பம்..!!

கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பை பன்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் கூறுகிறார்.. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4, 9, 9…. இப்டி ஆடுனா எப்படி?…. ஐபிஎல் மட்டும் தான் அடிப்பீங்க…. போதும் பண்ட்டை ஏறக்குங்க….. கே.எல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்..!!

கே எல் ராகுலை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த ஸ்கோரே வந்தது. சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கே.எல் ராகுல் அரைசதம் வீண்….. பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..!!

பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறது.. உலகக் கோப்பையின் பிரதான லீக் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 4 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சறுக்கிய பாபர் அசாம்…. “முன்னேறிய 3 இந்திய பேட்டர்கள்”…. ஐசிசி தரவரிசையில் எந்த இடம் தெரியுமா?

ஆஸிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல் முன்னேற்றம் கண்டுள்ளனர்.. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சே காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இந்திய தோல்வி அடைந்திருந்தாலும் இந்திய பேட்டர்கள் சிறப்பாகவே ஆடி இருந்தனர். ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 71 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஏன் கேக்கல…. ஆக்ரோஷத்தில் “தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை பிடித்த ரோஹித்”….. என்ன நடந்தது?…. வைரல் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக்கின் கழுத்தைப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி  3 டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில்  நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்ல ஸ்கோர் தான்…. “பாண்டியா நல்லா ஆடுனாரு”…. ஆனா இங்க தான் சொதப்பல்…. தோல்விக்கு பின் கேப்டன் ரோஹித் பேசியது என்ன?

நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று தோல்விக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி  மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி  மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 சர்வதேசப் போட்டியில் கோலிக்கு பின் இவர்தான்….. கே.எல்.ராகுல் நிகழ்த்திய புதிய சாதனை…. என்ன தெரியுமா?

இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களை எட்டியதோடு, மூன்றாவது வேகமான பேட்டர் ஆனார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி  மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி or கேஎல் ராகுல்?…. டி20 உலகக் கோப்பையில் யார் ஓப்பனிங்…. கேப்டன் ரோஹித் பதில் இதுதான்..!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கே.எல் ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நாளை (செப்டம்பர் 20 ஆம் தேதி) இரவு 7: 30 மணிக்கு  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கேப்டன் ரோஹித் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆசிய கோப்பை தொடரில்  ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் ஓப்பனிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சீக்கிரம்…. “கே.எல் ராகுலை தூக்குங்க”…. இவர கொண்டு வாங்க…. சுனில் கவாஸ்கர் பரிந்துரை… யார் தெரியுமா?

ராகுல் ஃபார்மில் இல்லாததால் டி20 உலகக் கோப்பை அணிக்கு ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில்லை பரிசீலிக்க வேண்டும் என்று கவாஸ்கர் நம்புகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தாலும், டீம் இந்தியாவுக்கு சில சிக்கல்கள் உள்ளன.. அவற்றில் ஒன்று தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலின் பேட்டிங் தான். ஆம், காயத்திலிருந்த அவர் மீண்டும் அணிக்குள் திரும்பியிருக்கிறார். இதுவரை அவர் விளையாடிய இரண்டு ஆட்டங்களும் சரியாக இல்லை.  பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 போட்டிகளில் வென்றாலும்….. “ரோஹித், ராகுல் தொடக்கம் சரியில்லை”….. அடுத்த போட்டியில் சரி செய்வார்களா?

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல்  மற்றும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையின் இந்திய அணி தனது முதல் போட்டியில் கடைசி ஓவரில் த்ரில்லில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான அணி ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்தியது. இந்திய அணி இன்னும் ஆசிய தொடரில் தோற்கடிக்கப்படவில்லை என்றாலும், மீதமுள்ள போட்டிகள் மற்றும் டி 20 உலகக் கோப்பைக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvHK : பாண்டியா இல்லை…. டாஸ் வென்ற ஹாங்காங்….. பேட்டிங் ஆட களமிறங்கும் இந்தியா..!!

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2022 ஆசியக் கோப்பையின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 இடத்தை உறுதி செய்யும். அதேசமயம் நல்ல ஃபார்மில் உள்ள ஹாங்காங் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvHK : இன்றைய ஆட்டத்தில்…… பார்முக்கு வருவாரா ராகுல்?….. பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்துமா ஹாங்காங்?

2022 ஆசியக் கோப்பையின் 4வது ஆட்டத்தில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியா ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. 2022 ஆசியக் கோப்பையின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 இடத்தை உறுதி செய்யும். அதேசமயம் நல்ல ஃபார்மில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : இதுதான் இந்தியா….. “ஷஹீனிடம் நலம் விசாரித்த வீரர்கள்”….. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!!

காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகியுள்ள ஷஹீன் அப்ரிடியை இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி  செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6  அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல்…. “வெற்றிக்கு காரணம் இவங்க தான்”…. புகழ்ந்து தள்ளிய கேப்டன் ராகுல்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர்கள் தான் காரணம் என்று கேப்டன் கே.எல் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தவனுடன் இவரை ஓபனிங் ஆட வைங்க….. “நீங்க இங்க இறங்குங்க”…. கே.எல் ராகுலிடம் கேட்டுக்கொண்ட முன்னாள் வீரர்..!!

ஷிகர் தவான் உடன் இவர் ஓப்பனிங் வீரராக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தலைநகர் தலைநகர் ஹராரேயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில்  இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தவானை விட பெரிய வீரரா ராகுல்?….. கொந்தளித்த ரசிகர்கள்…… பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்..!!

ஒவ்வொரு தொடருக்குமே ஒரு புதிய கேப்டன்களை இந்திய அணி நிர்வாகம் மாற்றி வருவது மட்டுமில்லாமல், தற்போது ஷிகர் தவானை திடீரென மாற்றியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொந்தளித்துள்ளார்.. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றியோடு முடித்துள்ள இந்திய அணி அடுத்த கட்டமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டாவது தர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

INDvsZIM : தவானை தூக்கி விட்டு….. “கே.எல் ராகுலை சேர்த்து கேப்டனாக்கிய பிசிசிஐ”…. காரணம் இதுதானா…!!

கே எல் ராகுல் திடீரென ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்பட்டதற்கு இதுதான் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை .ஏனெனில் அவர் காயம் காரணமாக அவதிப்பட்டதன் காரணமாக ஐபிஎல் தொடருக்கு பின் எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை.. தென்னாப்பிரிக்க தொடர் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் காயம் ஏற்பட்டதால் அவர் அந்த தொடரில் இருந்து விலகி ஜெர்மனி சென்று அறுவை […]

Categories
விளையாட்டு

கே.எல்.ராகுல் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி…. உண்மை இதுதான்…. அதியா வெளியிட்ட டுவிட்….!!!!

இந்திய வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான அதியாவை காதலித்து வருகிறார்.இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அதியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாக உள்ளது என்பது போல கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மே மாதம், அதியாவின் சகோதரர் திருமண வதந்தி குறித்து கூறுகையில். “கல்யாணத்தைப் பொறுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : டி20 தொடரில் இருந்து விலகிய கே எல் ராகுல்…. கேப்டனான ரிஷப் பந்த்..!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கே எல் ராகுல் விலகியுள்ளார். காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் குல்தீப் யாதவ் நேற்று மாலை நெட்ஸில் பேட்டிங் செய்யும்போது வலது கையில் அடிபட்டதால் டி20ஐ தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.. Team India Captain KL Rahul has […]

Categories
பல்சுவை

டீமில் எடுத்தது WASTE-னு சொன்னாங்களா….? மனமுடைந்த கே.எல்.ராகுல்…. வெளியான சில தகவல்கள்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர் கே.எல்.ராகுல். இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்த கே.எல்.ராகுலின் தந்தைக்கு தனது மகன் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது ஆசை. இதனால் சிறுவயதிலேயே கே. எல் ராகுலை ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்த்து விட்டுள்ளார். அப்போது டீம் கோச் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நிற்க வைத்தார். அப்போது கே.எல்.ராகுல் தனக்கு பேட்டிங் தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதற்கு கோச் பந்து எந்த திசைகளில் இருந்து வருகிறது என்பதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய டி20 அணி அறிவிப்பு”…. ராகுல், அக்சர் படேல் நீக்கம்…. மாற்று வீரர்கள் இவர்கள்தான்?!!!!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி முதலில் களமிறங்கி 265/10 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் ( 56 ), ஷ்ரேயஸ் ஐயர் ( 80 ) ஆகியோர் ரன்களை குவித்தனர். இதையடுத்து 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான அணியில் இருந்து அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : லக்னோ அணியின் பெயர் என்ன ….? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணியின் பெயர் உட்பட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது . 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம் பெற்று மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் லக்னோ அணி தனது இறுதி கட்ட பணியை முடிக்க ஆயத்தமாக உள்ளது. இதனால் அந்த அணியின் பெயர் என்னவாக […]

Categories
கால் பந்து விளையாட்டு

IND VS SA : கேப்டனான முதல் போட்டியிலேயே ….சாதனை படைத்த கே.எல் ராகுல்… என்ன தெரியுமா….?

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியன் -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி  ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது. இத்தொடரில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“2021 இந்திய அணிக்கு சூப்பர் ஸ்பெ‌ஷலான ஆண்டுதான்” ….! கே.எல்.ராகுல் மகிழ்ச்சி ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது .இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் கோட்டையான  செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது .இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் சாதனையை முறியடித்த ராகுல்….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின்  முன்னாள் தொடக்க வீரர் சேவாக்கின் சாதனையை கே.ல்.ராகுல் முறியடித்துள்ளார். இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நேற்று  தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதில் கே.எல்.ராகுல் 122 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இது தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை படைத்த கே.ல்.ராகுல் ….! விவரம் இதோ ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.ல் .ராகுல் சதமடித்து அசத்தினார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது. இதில் தொடக்க வீரராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாகிறாரா கே.எல்.ராகுல்….? கசிந்த முக்கிய தகவல் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர் . ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது மட்டும் உண்மையா இருந்தா’ …! ‘ஐபிஎல்-லில் ராகுல், ரஷித் கான் விளையாட தடை’…? வெளியான பரபரப்பு தகவல் ….!!!

ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுல் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022 ஐபிஎல் சீசனில் லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்களது அணியில் 4  வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம்  முடிவடைந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ராகுலை தட்டி தூக்க காத்திருக்கும் லக்னோ ” …..! ‘அதுவும் இத்தனை கோடிக்கா’…? விவரம் இதோ …..!!!

அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலை ரூபாய்  20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்15-வது ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. அதன்படி அகமதாபாத் ,லக்னோ ஆகிய    2 புதிய அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022-லில் ‘லக்னோ’அணிக்கு கேப்டன் இவரா ….? வெளியான தகவல் …..!!!

அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக இடம்பெறும் லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கபட  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது .இதில் சிஎஸ்கே அணி      4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே  அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அடுத்த சீசனுக்கான  ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பையில் மகத்தான சாதனை படைத்த கே.எல்.ராகுல்….!!!

ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இதில்  ஸ்காட்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் டி20 உலக கோப்பை போட்டியில்  முக்கிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி 20 உலக கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல நடிகையுடன் காதல்…. வெளிப்படையாக அறிவித்த கே.எல்.ராகுல்…. வைரல்….!!!

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இளம் வீரர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. பும்ரா பாண்டியா என இளம் வீரர்களும் ஃபேமிலி மேன் ஆகி வரும் நிலையில், அதிரடி ஓபனார் கே.எல்.ராகுலும் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். தனது காதலி யார் என்பதை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளார். நடிகை சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அத்தியா ஷெட்டி தான் தனது காதலி என்று அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய டி20 அணியின் கேப்டன் இவரா ….? வெளியான முக்கிய தகவல் …..!!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்காண வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக இருப்பதாக முன்பே தெரிவித்துள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடர்வாரா கே.எல் ராகுல் ….? அணி உரிமையாளர் சொன்ன பதில் ….!!!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனிடையே வருகின்ற 2022 ஆண்டிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அப்போ இது அவுட் இல்லையா “….! நோ பாலை பார்க்காமல் விட்ட அம்பெயர்…. ரசிகர்கள் கொந்தளிப்பு ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“செம போடு போட்ட கே.எல்.ராகுல்”…. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ….கொண்டாடும் ரசிகர்கள் ….!!!

14-வது ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 186 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவரிடம் மோதினால் 10 பேரிடம் மோதின மாதிரி…. கே.எல்.ராகுல் பேட்டி…..!!!!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா பேட்டிங் செய்தபோது, மார்க்வுட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து  பேசிய கே.எல்.ராகுல், “இரு பலமான அணிகள் மோதும்போது, இதுபோன்ற சீண்டல்கள் நடப்பது சகஜம்தான். போட்டியின்போது இதுபோன்ற வார்த்தை மோதலில் ஈடுபடுவது எங்களுக்குப் பிடிக்கும். எங்கள் அணியில் நீங்கள் ஒருவரை சீண்டினால், நாங்கள் 11 பேரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் என்றால் இவர்தான்… எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவார்… கேஎல் ராகுல் புகழாரம்…!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இவர் ஓய்வு அறிவித்தது இவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. தோனி தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இவரைப் பற்றி பல வீரர்களும் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குணமடைந்தார் கே.எல்.ராகுல்…. இங்கிலாந்து தொடருக்காக தயாராகி வருகிறார் …!!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த, கே.எல்.ராகுல் வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் ,தற்போது  குணமடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுலுக்கு , போட்டியின் போது வயிற்று வலி காரணமாக அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அதிலிருந்து அவர் குணம் அடைந்துள்ளார். இந்நிலையில் நடைபெற உள்ள இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் இவர்தான்”… பிரையன் லாராவை கவர்ந்த இந்திய வீரர் யார்?

எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்” என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்  பிரையன் லாரா  தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக அறிமுகமானவர் கே.எல்.ராகுல். இவர் டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து தொடருக்கு பின் மோசமாக ஆடியதன் காரணமாக அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் […]

Categories

Tech |