சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறைத்தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் போராட்டம் நடத்துவதற்கு வழிவகுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை […]
Tag: கே.எஸ் அழகிரி
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அழைத்து வர தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு […]
சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்? என தமிழக அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளை ரூ.600 கொடுத்து வாங்கியதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. நேற்று திமுக தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் […]
கொரோனா பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதேபோல ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியும் அதிவிரைவு கருவிகள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தற்போது பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்யப்பட்டு வந்தது. சுமார் 6 லட்சம் ரேபிட் […]
முக.ஸ்டாலினிடம் மாநிலங்களவை சீட் கேட்டதற்கு கொடுக்க மறுத்து விட்டதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி கூறும்போது , தமிழ்நாட்டில் நடைபெறும் சிஏ போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவை சீட்டு பங்கீட்டு கொள்வது குறித்து திமுகவுடன் எந்தவித உடன்பாடும் […]
நடிகர் விஜய் தமிழக காங்கிரஸ் கட்சியின் இணைந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பிகில் படம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை எழுப்பிய நிலையில், ரஜினி எதிர்ப்பு , விஜய் ஆதரவு என்ற சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது. ரஜினி கூறக்கூடிய கருத்து அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி. அதே போல நடிகர் விஜயிடம் […]