Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் கே.எஸ்.பாரத் சேர்ப்பு… வெளியான தகவல்…!!!

ஐசிசி உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின்,ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எஸ் பாரத் கூடுதல் விக்கெட் கீப்பராக இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட், விருத்திமான் சஹா ஆகியோர் உள்ளனர். காத்திருப்பு விக்கெட் கீப்பராக சஹாக்கு மாறாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |