நடிகை மீனா கணவரை இழந்த நிலையில் அவரைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழமொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. இவர் ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, விஜய், அஜித் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய […]
Tag: கே.எஸ்.ரவிக்குமார்
தமிழ் சினிமாவில் குடும்ப ஆடியன்சை கவர்ந்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தான் இயக்கும் பெரும்பாலான படங்களில் ஒருசில காட்சிகளில் இவர் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். அத்துடன் இவருடைய படங்கள் வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெறும். இந்த நிலையில் கமலின் தெனாலி படத்திற்குப் பின் 21 வருடங்கள் கழித்து கேஎஸ் ரவிக்குமார் ஒரு படத்தை தயாரித்துள்ளார். அதாவது மலையாளப் படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 எனும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கேஎஸ் […]
படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கே.எஸ்.ரவிக்குமார் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினி. இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் மெகாஹிட் வரிசையை சார்ந்தது. பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, எந்திரன் என நாம் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ரஜினின் பல படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறது. அந்த ஹிட்வரிசையில் “படையப்பா” படம் முக்கிய இடத்தை […]
ராகவா லாரன்ஸின் சகோதரர் அறிமுகமாகும் புதிய படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருக்கிறார். ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவரின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் லாரன்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடி […]
கே.எஸ்.ரவிக்குமார் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது அந்தகன் […]
இயக்குநரும் நடிகருமான கே. எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ். எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பற்றி மித்ரன் ஜவஹர் கூறியதாவது: மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி […]
கூகுள் குட்டப்பன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் . எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் . இந்தப் படத்தில் மனோபாலா ,யோகிபாபு, பிக்பாஸ் பிரபலங்கள் லாஸ்லியா- தர்ஷன் […]