Categories
அரசியல்

இனிமேல் அதிமுக கட்சியே இல்லை…. என்று இந்த தேர்தல் சொல்லிவிட்டது…. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்…!!!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் அருகே கோட்டூரில் புதிய பேருந்து வழித் தடத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆட்சிக்கு கிடைத்த நல்ல பெயர்தான். பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு தருகின்ற நற்சான்றாக இந்த உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் இந்த நான்கு மாத காலத்தில் அதிமுக பெரும் தோல்வியை […]

Categories

Tech |