அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டி கட்டியாக தங்க நகைகள், வைர நகைகளும், சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் எனக்குச் சொந்தமான வீடுகளில் சோதனை […]
Tag: கே.சி.வீரமணி
கே.சி வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல் இருப்பதும், அதன் மதிப்பு சுமார் 33 லட்சம் என்றும் ஆட்சியரிடம் கனிமவளத்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 16ஆம் தேதி அதிகாலையில் இருந்து இரவு வரை (18 மணிநேரம்) ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் 37 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சொகுசு கார்கள், 34 […]
கே.சி வீரமணியிடம் இருந்த தங்கம், வெள்ளி வைரத்தின் மதிப்பையும், பண மதிப்பு, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று அதிகாலை முதல் இரவு வரை, 18 மணிநேரம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடைபெற்று முடிந்தது.. இந்த சோதனை முடிவில் 34 லட்சம் ரொக்கம், இந்திய மதிப்பு படி 1 லட்சத்து 50 ஆயிரம் அந்நிய […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் பெயரில் வாங்கிய சொத்துக்கள் உட்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக இன்று சோதனை நடத்தினர். இதனையடுத்து சென்னை சாந்தோமில் இருக்கும் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், கல்லூரி, மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், ஐந்து கணினிகள், சொத்து ஆவணங்கள், ரூபாய் 34 லட்சம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே சி வீரமணி. அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் […]
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையை அதிமுக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம், வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள் வன விலங்குகள் […]
கே.சி வீரமணி கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தெரிவித்துள்ளது. அதிமுக அரசில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 753 ரூபாய் சொத்து சேர்த்ததாக கே சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் சார்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே சி வீரமணி. அவர் மீது லஞ்ச ஒழிப்பு […]
தமிழக அமைச்சர் கே.சி வீரமணி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி எதிராக இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தார்கள். காட்பாடி சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கில் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிலத்தை அபகரித்ததாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிராக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட […]