கே.ஜி.எப் திரைப்படத்தின் 3ஆம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த்நீல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2ஆம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வது போன்று அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். இதன் காரணமாக 3ஆம் பாகம் முழுதும் கடலில் தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பது போல் கூறியிருப்பார். கடலில் நடக்கும் சாகசகதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்நிலையில் நாயகன் யஷிற்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளுக்குள் போட்டி […]
Tag: கே.ஜி.எப்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பெயர் போனவர் சங்கர். இவரின் இளைய மகள் டாக்டரா அதிதி நடிகையாக நடித்து வருகிறார். இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடித்திருக்கும் ‘விருமன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதிதி தெலுங்கு படத்திலும் பாட்டு பாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் சூப்பராகவும் நடனமாடுகிறார். அதனைத் தொடர்ந்து இவர் சிம்புவின் கொரோனா குமார் படத்தில் அவருக்கு […]
பீஸ்ட் திரைப்படத்தை விட கேஜிஎஃப் திரைப்படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது அனிருத் இசை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுபோனது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை […]
கே.ஜி.எப் திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற 2018ஆம் வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், இப்போது அந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராகி இருக்கிறது. பிரசாந்த்நீல் இயக்கத்தில் நடிகர் “யாஷ்” நடிக்கக்கூடிய இந்தபடத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் இந்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்த படத்தின் டிரைலர் […]