ஆபாச வீடியோக்கள் தொடர்பான விவகாரத்தில் சிக்கிக் கொண்ட தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே டி ராகவன் தற்போது கேதார்நாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவை தொடர்ந்து தான் பதவி விலகுவதாகவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் […]
Tag: கே.டி.ராகவன்
அவருக்கு தெரியாம அவருடைய படுக்கை அறையில, கழிவறைல கருவி வைத்து எடுத்துட்டு வருவது தான் சமூகக் குற்றம் என்று சீமான் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான ஆபாச உரையாடல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.. இதனை பார்த்த வலைதள வாசிகள் ராகவனா இப்படி என்று பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவந்தனர்.. இந்த வீடியோவை பாஜக பிரமுகரும், யூடியூபருமான மதன் பாஜக தலைவர் அண்ணாமலையின் […]
கே.டி ராகவன் வீடியோ வெளியான நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.. இதனை பார்த்த வலைதள வாசிகள் ராகவனா இப்படி என்று பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவந்தனர்.. இந்த வீடியோவை பாஜக பிரமுகரும், யூடியூபருமான மதன் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக தெரிவித்தார்.. […]
பாஜக பொதுச்செயலாளர் ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேசிய பாஜகவிலும் சரி, தமிழக பாஜகவிலும் சரி, எனக்கென உரிய மரியாதை கொடுக்கப்பட்டது தான் வருகின்றது. ஆனால் இங்கு நடந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதை கட்டாயம் விசாரிக்க வேண்டும். அதற்காக பாஜகவில் பெண்களை யாரும் மதிப்பதே கிடையாது என்று ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அது எனக்கு மிகுந்த வேதனை […]
தமிழகத்தின் பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி ராகவன் விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று இன்று வெளியான நிலையில், பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக மக்கள் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் நான் யார் என்பது நன்றாக தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். […]