பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின், அவர் கைது […]
Tag: கே டி ராஜேந்திர பாலாஜி
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு ? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது தான் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சியாக ஆக்கினோம். சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் நான் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனவே சிவகாசி மாநகராட்சி தேர்தலில், அதிமுக 38 […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் மீது மற்றொரு புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டத்தில் உள்ள கோமதிபுரத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவர் ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தன்னிடம் […]
முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்குவதாக கூறி 3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காவல் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.. இந்நிலையில் […]
சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் இரண்டு பணிமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “அதிமுகவிற்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகிறதோ? அப்போதெல்லாம் இருந்தவர்கள்தான் இப்போதும் […]