Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த ரெய்டு…. ரூ.600 கோடி சொத்து சேர்த்த கே.பி.அன்பழகன்…. பரபரப்பு புகார்….!!!!

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் 600 கோடி வரை சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அவர் தனது பதவியைப் பயன்படுத்தி 800 கோடி மதிப்பிலான டெண்டரை நண்பர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இவர் மீது கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் […]

Categories
மாநில செய்திகள்

தயாரா இருங்க… செப்டம்பர் 15க்கு பிறகு – கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடைபெறும், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாத […]

Categories

Tech |