செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனிசாமி, ஆ.ராசா அவருடைய பேச்சு என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்துகின்ற வகையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய உரிமையை அவர் பறிக்கின்ற வகையிலே பேசிக்கொண்டு இருக்கிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. திரு ராஜா அவர்களுடைய தலைவராக இருக்கக் கூடிய திரு .ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்காத காரணத்தினால் தான் எங்களுடைய பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட சொல்லும் போது, திரு.ராஜா சொன்ன கருத்துக்கள் திரு ஸ்டாலினுடைய குடும்பப் பெண்களுக்கும் சேருமா? என்ற […]
Tag: கே.பி. முனுசாமி
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனுசாமி, நான் கூட ஒரு பேட்டியில் நான் சொன்னேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கிராமப்புறங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்து பள்ளிக்கு வர வேண்டும் என்று லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு அளித்தார். அப்போது அவருடைய தந்தை திரு மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், புரட்சித் தலைவரைப் பார்த்து என்ன சொன்னார்கள் ? என்றால், பிள்ளைகளை தட்டு எந்த வைத்து விட்டார் எம்.ஜி.ஆர். என்று சொன்னார். அப்படி சொன்னவரின் மகன்தான் இன்று […]
செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவிலே காலை சிற்றுண்டியாக மாணவர்களுக்கு உணவு அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கு உணவு அளிப்பது என்பது வரவேற்க வேண்டியது தான். ஆனால் ஆத்மார்த்தமாக அந்த வேலையை செய்தாரா என்று சொன்னால் நிச்சயமாக இருக்காது என்று கருதுகிறேன். காரணம் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளால் தான் எங்களுக்கு விழ வேண்டிய குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மாறி அவர்களுக்கு விழுந்த காரணத்தினால் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எடப்பாடி தரப்பு ஆதரவாளர் கே.பி முனுசாமி, அண்ணா திமுக ஒரே தரப்பு தான். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களுடைய கழகத்தினுடைய தலைவர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழகத்தினுடைய முன்னணி தலைவர்கள் அமர்ந்து ஆலோசனை செய்து அதற்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும். இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறோம், அந்த மேல்முறையீட்டின் வாயிலாக எந்த விதமான தீர்ப்பு வருகிறதோ, அதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை நாங்கள் எடுப்போம். ஏற்கனவே […]
அதிமுக கட்சிப் பதவிகளில் அதிரடி மாற்றங்களை இபிஎஸ் அறிவித்துள்ளார். தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும், துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சிவி சண்முகம், கேபி அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பொன்னையன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஐ நீக்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவியை கே.பி முனுசாமிக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஓரிரண்டு இடங்கள்தான் அதிமுகவுக்கு கிடைத்தன. இந்த தோல்வியை பயன்படுத்திக்கொண்ட சசிகலா கட்சிக்குள் நுழைய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு பாராட்டு மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கந்தநேரியில் உள்ள மாவட்ட புறநகர் அலுவலகத்தில் நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் […]
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேர்மையாக நடைபெறுமா? என்ற ஐயம் உள்ளதாக கூறியுள்ளார். இதனைக்குறித்து அவர் பேசியதாவது, “உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். மாணவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாக நீட்தேர்வு உள்ளது. மேலும் தமிழக அரசால் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய இயலாது என தெரிந்தும், அப்பாவி மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. திமுக அரசானது […]
தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கொங்கு நாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். கொங்கு நாடு என்று பிரிவினை வந்தால் தமிழகத்தில் அமைதி […]
சசிகலா அதிமுக தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் ஒருவர்கூட செவிசாய்க்க மாட்டார்கள். சசிகலா தொண்டர்களை திசைதிருப்பி குழப்ப முயற்சி செய்கிறார். மேலும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டரும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து இந்த இயக்கத்தை பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி […]
தமிழகத்தில் தேர்தலில் கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தின் கீழுள்ள 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் திறப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி பங்கேற்றார் . மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ,கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அசோக்குமார் ,ஓசூர் மாநகர செயலாளர் எஸ் நாராயணன் போன்றவர்கள் கலந்து […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் […]