Categories
மாநில செய்திகள்

“புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போது சசிகலாவே எதிர்த்தவன் நான்”… கேபி முனுசாமி அதிரடி பேச்சு….!!!

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அம்மாவுடன் இருந்த சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கும், அவர்களுக்கு துதி பாடுபவர்களுக்கும், அவர்களுக்கு கப்பம் கட்டுபவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த நான் அப்போதே சசிகலாவே எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன். அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்தபோதும் எதிர்ப்பு […]

Categories

Tech |