Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக செல்வாக்கை இழந்து விட்டது….. தேர்தலில் எப்படி கணக்கு போட்டாலும் ஜெயிக்க முடியாது…. பாஜக ஆருடம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் பாஜக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் வலிமைப்படுத்து வதற்காக பாஜக சார்பில் சக்தி கேந்திரா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். திமுக அரசை எதிர் கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இருந்து கே.பி ராமலிங்கம் சஸ்பெண்ட்… இதுதான் காரணமா?

திமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் கே.பி ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கே.பி ராமலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர் திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். முன்னதாக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்ட வேண்டும் என […]

Categories

Tech |