Categories
மாநில செய்திகள்

கே.மாயத்தேவர் மரண செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன் – இ.பி.எஸ் இரங்கல்….!!

திரு.கே.மாயத்தேவர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு  வேதனையடைந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி :  பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில் கழகம் முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற […]

Categories
மாநில செய்திகள்

கே. மாயத்தேவர் மறைவு…. “ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்”….. 3 நாட்கள் அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்..!!

திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது! என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக […]

Categories

Tech |