தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]
Tag: கே.ராஜன்
ஹன்சிகாவின் காலுக்கு கீழே கேமராவை வைத்து போட்டோ எடுத்ததாக பத்திரிக்கையாளர்களை கடுமையாக விளாசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். தயாரிப்பாளர் கே.ராஜன் பத்திரிக்கையாளர்களை விளாசியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த கே.ராஜன் பேசியதாவது, சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஹன்சிகா பங்கேற்க வந்தார். ஆறு மணி நிகழ்ச்சிக்கு அவர் எட்டு முப்பது மணிக்கு வந்தார். ஹன்சிகா வந்ததுமே அவரை பத்து கேமரா மேன்கள் சுற்றி கொண்டார்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து […]
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் அறிக்கையை வெளியிட்டததால் கே.ராஜன் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கே.ராஜனிடம் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஒரு ரசிகனுக்கு அறிக்கையை வெளியிட ஒரு ஆள் வேண்டுமா? நீ நேரடியாக அறிக்கை வெளியிட முடியாதா? ரசிகர்கள் உன் வீட்டு வேலைக்காரனா? என விளாசியுள்ளார். உச்சநட்சத்திரமான விஜய் அண்மையில் திருமண வரவேற்பு ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்குப் பிறகு ரசிகர்கள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க […]
நடிகர் விஜய் ஸ்டாலினை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கே.ராஜன். பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவது குறித்து கேள்வி கேட்ட பொழுது அவர் கூறியுள்ளதாவது, சென்சாருக்கு சென்று வந்த பிறகு படத்தை தடை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். கோடி கோடியாக பணம் போட்டு படம் எடுத்தால் தடை செய்வீர்களா? அனுமதி தந்த சென்சார் போர்டுகிட்ட போய் போராடுங்கள் […]
நடிகர் விஜய் ரஜினியின் இடத்தை பிடித்துள்ளார் என கே.ராஜன் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. விஜய், பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் வம்சி பைடிபல்லியுடன் இணைய உள்ளார். விஜய் தற்போது பாக்ஸ் […]
தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தும் யாரும் நல்லா இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கே.ராஜன். தமிழ் சினிமா உலகில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் நடிகர்கள், நடிகைகள் என யாராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் விளாசி வருகின்றார். இந்நிலையில் முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர்களை மதிக்காத, நஷ்டம் அடைய செய்யும் நடிகர், இயக்குனர்களை விளாசினார் கே.ராஜன். அவர் பேசியுள்ளதாவது தயாரிப்பாளர்களை மதிக்காத நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்டோர் சிறிது காலத்திற்கு நல்லா இருந்தாலும் பிறகு […]