Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் …! பிசிசிஐ அறிவிப்பு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கு இடையிலான3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் : 5 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்பு ….! கே.எல். ராகுல் பேச்சு ….!!!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாளை தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல். ராகுல் நேற்று பேட்டியில் கூறும்போது,” கடைசியாக இங்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டு விளையாடிய போட்டியை விட இம்முறை இன்னும் சிறப்பாக தயாராகியுள்ளோம். நானும் மயங்க் அகர்வாலும் அணிக்கு வலுவான தொடக்கத்தை தருவோம் என நம்புகிறேன். அதேசமயம் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் ….! பிசிசிஐ அறிவிப்பு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே .எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில்  இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது .இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ,துணைக் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் காயம் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : லக்னோ அணி தக்கவைக்கும் 3 வீரர்கள் இவர்களா ….? வெளியான முக்கிய தகவல்….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தக்கவைக்கப்படும் 3 வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம்  விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி : டி20 பேட்டிங் தரவரிசையில்…. கே.ல்.ராகுல் முன்னேற்றம் ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில்  இந்திய அணியில் கே.எல்.ராகுல் 729 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் . அடுத்ததாக இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 2-வது இடத்திலும் ,தென்னாபிரிக்க அணியில் மார்க்ரம் மூன்றாவது இடத்திலும் […]

Categories

Tech |