Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ஒரே நிற கோட் சூட்டில் கலக்கும் முக்கிய பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றி படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இதே போல் தமிழ் சினிமாவில் இசை புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். மேலும் ஷங்கரின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், பிரபல இயக்குனராகவும் இருந்தவர் கே.வி.ஆனந்த். சமீபத்தில் நிகழ்ந்த கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோர் கோட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட் லெவல் கதையை மிஸ் செய்த சூர்யா…. ரசிகர்கள் வருத்தம்…!!!

நடிகர் சூர்யா ஹாலிவுட் லெவல் கதையை மிஸ் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடைசியாக இயக்கிய சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இதையும் விட சூப்பரான ஒரு கதையை சூர்யாவுக்காக கே.வி.ஆனந்த் எழுதி வைத்திருந்தார். அந்தக் கதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.வி.ஆனந்த் மறைவு…. பாரதிராஜா ஆழ்ந்த இரங்கல்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க போவது யார்…? வெளியான தகவல்…!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அயன், கோ, காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னம் இயக்கும் “நவரசா”…. 9 இயக்குனர்களில் ஒருவர் விலகல்…. புதிய இயக்குனர் ஒப்பந்தம்…!!

மணிரத்னம் தயாரிக்கும் திரைப் படத்தில் ஒப்பந்தமாகி இருந்த 9 இயக்குனர்களில் ஒருவர் விலகியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் தற்போது “நவரசா” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார். கொரோனாவால் சந்தித்த பாதிப்பை போக்கும் நோக்கில் நிதி திரட்டுவதற்காகவே இந்த ஆந்தாலஜி திரைப்படம் எடுக்கப் படுகிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் […]

Categories

Tech |