Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா!… இம்புட்டு ஸ்பெஷலா…. வாட்ச் விலையை சொல்லி அதிர வைத்த பாஜக அண்ணாமலை…. ஆடிப்போன அரசியல் கட்சிகள்….!!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து சமீப காலமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தற்போது நான் ஓட்டும் கார், சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் போன்றவைகள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கைகளில் அணிந்து இருப்பது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் இருந்து செய்யப்பட்ட சிறப்பு கைகடிகாரம். ரபேல் விமானத்தை […]

Categories
மாநில செய்திகள்

“நான் வாங்கிய கைக்கடிகாரம்” பாமக நிறுவனர் ராமதாஸின் பேஸ்புக் பதிவு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவர்  வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் அறிக்கைகளாக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையப்படுத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பார். அதுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் கட்சி மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி தன்னுடைய வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான தகவல்களையும் சமூக […]

Categories
உலக செய்திகள்

1.1 மில்லியனுக்கு விற்பனையான ஹிட்லரின் கடிகாரம்… யூத தலைவர்கள் கண்டனம்…!!!!

ஜெர்மன் நாட்டின் நாஜி தலைவரான சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய கைக்கடிகாரம் 1.1 மில்லியனுக்கு அமெரிக்காவில் விற்பனையானதற்கு யூத தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வழி நடத்தி, 11 மில்லியன் மக்களை கொன்று குவித்தவர் தான் மிகக் கொடூர சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர். உலக தலைவர்களின் பட்டியலில் மிக முக்கியமான இடம் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் மேரிலாந்தில் இருக்கும் அலெக்ஸாண்டர் வரலாற்று ஏலத்தில் ஹிட்லர் பயன்படுத்திய பழமையான […]

Categories
உலக செய்திகள்

ஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் கைகடிகாரம்….. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா?….!!!!!

ஹிட்லரின் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகள் என்ற நிறுவனம் ஏலம் விடுகின்றது. அடாப் ஹிட்லர் என்று அழைக்கப்படும் ஹிட்லருக்கும் சொந்தமான கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” சுமார் இரண்டு முதல் நான்கு பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 31 கோடி. இந்த கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஏலத்தில் ஹிட்லரின் கைக்கடிகாரம்…. எத்தனை கோடி தெரியுமா?…

ஹிட்லருடைய பெயரின் முதல் எழுத்துக்கள் இருக்கும் கைக்கடிகாரம் சுமார் 144 கோடிக்கு ஏலத்தில் போகலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒரு கடிகாரம், சர்வாதிகாரியான ஹிட்லரின் கைக்கடிகாரம் என்று வதந்தி பரவியது. தற்போது, அது ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது. அது இரண்டிலிருந்து நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் 44 ஆம் பிறந்தநாள் அன்று  அந்த கைக்கடிகாரத்தை வாங்கியிருக்கிறார். அதில் மூன்று தேதிகள் இருக்கின்றன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! 30 வருடங்களாக வீட்டில் சும்மா கிடந்த கைக்கடிகாரம்…விற்பனைக்கு கொண்டு வந்ததால்….வெளி வந்த பின்னணி…!!!

ஒருவர் கைக்கடிகாரத்தை, விற்பனைக்காகக் கொண்டு சென்ற நிலையில், அதன் மதிப்பை கேட்டு, ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானியர் ஒருவர் 449 பவுண்டுகளுக்கு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் 1982ஆம் ஆண்டு, 483 பவுண்டுகளுக்கு அவர் அந்த கைக்கடிகாரத்தை தள்ளுபடி 34 பவுண்டுகள் போக , 449 பவுண்டுகள் கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும் கொஞ்சம் காலம் அதை அணிந்த பிறகு, ஒரு 30 ஆண்டுகளாக அதை பயன்படுத்தாமல் ஓரிடத்தில் வைத்திருந்திருக்கிறார். இதையடுத்து தற்போது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்ய போர் எதிரொலி…!!! சுவிஸ் கைக்கடிகாரத் தொழிலுக்கு பாதிப்பு….!!

  உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததால் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் எதிர்பாராத சில பாதிப்புகள் மற்றும் தொழில் முடக்கங்களை பல நாடுகள் சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் ஸ்விஸ் கைக்கடிகார தயாரிப்பிற்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கைக்கடிகாரத்திற்கு பெயர்போன சுவிட்சர்லாந்து நாட்டில் கை கடிகாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வைரங்கள் பெருமளவில் ரஷ்யாவிடமிருந்து தான் வாங்கப்படுகின்றன. ரஷ்யாவின் மிகப்பெரிய வைரச்சுரங்க குழுமமான Alrosa தான் சுவிட்சர்லாந்துக்கு பெருமளவில் வைர ஏற்றுமதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 இல்லை…. 1 தான்…. “ரூ 5 கோடி இல்ல, 1.5 கோடி தான்”….. மறுக்கும் ஹர்திக் பாண்டியா!!

2 கைக் கடிகாரங்கள் இல்லை, 1.5 கோடி மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரம் தான் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து விட்டது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையையும்  கைப்பற்றி விட்டது.. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே […]

Categories
உலக செய்திகள்

விலை உயர்ந்த கைக்கடிகாரம்…. குற்றத்தை ஒப்புக்கொண்ட வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரிலிருந்த கடிகாரத்தை திருடி சுமார் 28,000 திர்ஹம்களுக்கு அடுத்தவருக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. ஐக்கிய அமீரகத்திலுள்ள பிசினஸ் பே என்னும் இடத்தில் நின்று கொண்டிருந்த காரில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் 2 இருந்துள்ளது. இதனையடுத்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரினுள் இருந்த விலை உயர்ந்த 2 கைகடிகாரங்களையும் திருடி அடுத்தவருக்கு சுமார் 28,000 திர்ஹம் என்னும் விலைக்கு விற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இந்த கைக்கடிகாரத்தை கட்டுங்க… கொரோனா இருக்கானு சொல்லிரும்.. பிரிட்டனில் புதிய ஆய்வு..!!

பிரிட்டனில் கைக்கடிகாரம் மூலமாக கொரோனா கண்டறியும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Port down என்ற ஆய்வகம் ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வகம் தற்போது கொரோனா பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறியும் வகையில் கைக்கடிகாரம் ஒன்றை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் பேராசிரியரான Tim Atkins கூறுகையில், மனிதர்கள் தங்களின் உடல்களில் அணியக்கூடிய வகையில் உள்ள உபகரணங்களில் ஒன்றான கைகடிகாரம் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிய செய்யலாமா? என்ற முயற்சியை மேற்கொண்டு […]

Categories

Tech |