பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் வீடியோவில், “ஒரு நபர் அம்பு வீசும் ஒரு கருவியை கையில் வைத்திருக்கிறார். அந்த நபர் கடந்த 1919 ஆம் வருடத்தில், இந்தியாவின் அமிர்தரஸ் என்னுமிடத்தில் இந்திய மக்களை பிரிட்டன் படை கொடூரமாக கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக அந்நாட்டு மகாராணியை கொலை செய்யப்போகிறேன்” என்று தெரிவிக்கிறார். https://twitter.com/LiliMems/status/1475243317667536909 […]
Tag: கைதான நபர்
சீனாவை சேர்ந்த நபர், இந்தியாவிலிருந்து, சுமார் 1300 சிம் கார்டுகளை பதுக்கி தன் நாட்டிற்கு கொண்டு சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவை சேர்ந்த ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றி திரிந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தன் உள்ளாடையில் இந்திய சிம்கார்டுகள் சுமார் 1300 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுபற்றி உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது, ஜுன்வே ஹன் என்ற அந்த நபரை […]
அமெரிக்காவில், மாணவிகள் இருவருக்கு உறவினர் ஒருவர் வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸின் சான் ஆண்டோனியோ என்ற பகுதியில் வசிக்கும் 37 வயது நபர் ஆஸ்கர் அல்பர்டோ பினல். இவர் தன் உறவினர்களான இரண்டு பெண்களுக்கு வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த பெண்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் காவல்துறையினரிடம், இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அல்பர்டோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]
சுவிற்சர்லாந்து எல்லையில் சுங்க அதிகாரிகளிடம் மாட்டிய ஒரு நபர் போலியான ஆவணங்கள் நிறைய வைத்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நபர் ஜெர்மனிக்கு வந்தபோது, எல்லை நகரம் Singen-ல் இருந்த சுங்க அதிகாரிகளிடம் மாட்டியுள்ளார். அப்போது சுங்க அதிகாரிகள் அவரை சோதித்தபோது அவரிடம் சுமார் 38 மில்லியன் யூரோ மதிப்புடைய தொகைக்கான ஆதார பத்திரம் இருந்துள்ளது. ஆனால் தன்னிடம் பணமில்லை என்று அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் நிறைய ஆவணங்கள் […]