Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தொடர் குற்ற செயல்கள்….. உத்தரவிட்ட கலெக்டர்…. “3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்”…!

செங்கோட்டையில் மூன்று நபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட விஸ்வநாதபுரத்தில் வசித்து வந்த 30 வயதுடைய அஜ்மீர் காஜா ஷெரிப், 30 வயதுடைய முஸ்தபா கமால், 23 வயதுடைய சக்தி பிரபாகரன் ஆகியோரை செங்கோட்டை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட அஜித்…. “கலெக்டர் உத்தரவு”… 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கொலை செய்த வழக்கில் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்துள்ளனர். இதில் கைதான 20 வயதுடைய அஜித், 24 வயதுடைய மணிகிருஷ்ணன், 27 வயதுடைய முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமுக்கு மாவட்ட போலீஸ் […]

Categories

Tech |