Categories
மாநில செய்திகள்

மத்திய சிறையில் கைதியிடம் செல்போன்…. எப்படி வந்தது…? ஷாக் ஆன அதிகாரிகள்…!!

மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளது சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் தலைமையில் சிறை வார்டன்கள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது விசாரணை கைதி நந்தகுமார் என்பவர் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து அவரை சிறை வார்டன்கள் கையும் களவுமாக பிடித்து அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சிறையில் அவர் அறையில் சோதனை செய்தபோது 2 செல்போன்கள், சார்ஜர்கள் கிடைத்ததாக சிறை […]

Categories

Tech |