Categories
தேசிய செய்திகள்

திடீரென உயிரிழந்த விசாரணை கைது…. ஆத்திரத்தில் காவல் நிலையத்தை கொளுத்திய பொதுமக்கள்…!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள  நகோன் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட நபர் திடீரென உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்கு வைக்கப்பட்ட தீயில் 2  காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் சபிகுல் இஸ்லாம் என்ற நபர் தனது தொழில் நிமித்தமாக சிவசாகர் மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு…. கைதி உயிரிழப்பு…. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

அதிபரை கொலை செய்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹைதி நாட்டின் அதிபராக இருந்த ஜோவேனல் மொய்ஸ் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவரின் மனைவியும் சில காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 18 […]

Categories

Tech |