Categories
தேனி மாவட்ட செய்திகள்

நைசாக நழுவிய கைதி…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…. மீண்டும் சிறையில் அடைப்பு….!!

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் நாராயணன் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ற வாரம் காவல்துறையினர் இவரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து பெரியகுளம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நாராயணனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த நாராயணன் காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறைக்கு அழைத்து சென்ற கைதி… மலைபகுதிக்குள் தப்பியோட்டம்… போலீஸ் வலைவீச்சு…!!

சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கூடல் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்முண்டா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் விசாரணைக்காக கணேஷ்முண்டாவை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து […]

Categories
உலக செய்திகள்

குதிரையுடன் தவறான உறவில் ஈடுபட்ட இளைஞர்.. சிறையிலிருந்து தப்பியோட்டம்.. சுற்றிவளைத்து பிடித்த காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் குதிரையுடன் தவறான உறவு வைத்ததாக சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் Jonah Barrett-Lesko என்ற 25 வயது இளைஞர் நள்ளிரவு நேரத்தில், மைதானம் ஒன்றில் குதிரையுடன் தவறான உறவில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மேலும் அவர் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் தெரியவந்ததால், காவல்துறையினர், அவரை கொலராடோ மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் லா பிளாட்டா கவுண்டி சிறையில் […]

Categories

Tech |