Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திகார் ஜெயிலில் இருந்து பரோல் மூலம் வெளிவந்த கைதி”…. ஓசூரில் பதுங்கல்…. கைது செய்த போலீசார்….!!!!!

திகார் ஜெயிலில் இருந்து பரோல் மூலம் வெளிவந்து பதுங்கி இருந்த கைதியை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே இருக்கும் ரங்காரெட்டி பட்டியை சேர்ந்த சோமு சேகர் என்பவர் டெல்லி திகார் ஜெயிலில் சிறை கைதியாக இருந்தார். சென்ற வருடம் மார்ச் மாதம் 28ஆம் தேதி பரோல் மூலம் வெளியே வந்தார். பின்னர் அவர் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்டப்பள்ளி பாரதிநகர் பகுதியில் அவர் […]

Categories

Tech |