Categories
சினிமா

ரஷ்யாவில் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற “கைதி” படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியாகியிருக்கிறது . கடந்த 2019 ஆம் வருடம் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரப்பு சண்டை காட்சிகள் மற்றும் அப்பா -மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “கைதி” ஆகும். இத்திரைப்படத்தை ட்ரீம்வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார். இந்தநிலையில் “கைதி” திரைப்படம் ரஷ்ய மொழியில் […]

Categories

Tech |