தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் போன்ற திரைப்படங்களை லோகேஷ் இயக்கினார். லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை […]
Tag: கைதி 2
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து கைதி 2 திரைப்படமும் வெளிவரும் தின லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். அதோடு கைதி படத்தின் போதே கைதி 2 படத்திற்கான பெரும்பாலான பணிகள் […]
”கைதி 2” படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து, கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கியதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீசானது. […]
‘கைதி 2’ படம் குறித்து அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி முன்னணி நடிகராக வலம் வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”கைதி”. இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் வருமென தெரியப்படுத்தப்பட்டிருக்கும். மேலும், ரசிகர்கள் அனைவரும் ”கைதி 2” படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ‘கைதி […]
கார்த்தியின் கைதி படத்தின் 2-ஆம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி படம் 2019ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. ஜப்பானிலும் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ஆம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வலை தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள். கைதி 2- ஆம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படம் ஆக்கிவிட்டதாகவும், 30 நாட்கள் […]
‘கைதி 2’ படம் உருவாவது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், தீனா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார் . இதையடுத்து […]
லோகேஷ் கனகராஜ் பொங்கலுக்குப் பிறகு கமல் ஹாசனை வைத்து படம் தயாரிக்க இருந்த நிலையில் பிரச்சாரம் காரணமாக கமல்ஹாசன் படப்பிடிப்பை தள்ளி போட்டுள்ளார். இதனால் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சற்று முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் முடிந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் […]