Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

OMG: ரூ.4 லட்சம் கடனை திரும்ப தராததால்… வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் பரபரப்பு…!!!!!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தில் சுந்தர் என்ற மீனாட்சி சுந்தர் (28) வசித்து வருகிறார். இவர் பர்மா காலனியை  சேர்ந்த வடை கடை வியாபாரி ராமன் என்பவரிடம் 4 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் ராமன் அந்த கடனை திருப்பி கேட்ட போது சுந்தர் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ராமன் தன்னுடைய கடையில் இரவு நேரத்தில்  சிக்கன் 65 செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன்”… ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தவர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு தெருவை சேர்ந்த தங்கமணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதி ராம் நகரைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஹாஜா மொய்தீன் தன்னிடம் பணத்தை கொடுத்தால் அதனை ஷேர் மார்க்கெட்டில் போட்டு அதன் மூலமாக பணத்தை இரட்டிப்பாகி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமணி காஜா மொய்தினிடம் ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்தை  கொடுத்துள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வார்த்தையை சரியாக உச்சரிக்காதது குற்றமா…? ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல்…!!!!

மத்திய பிரதேசத்தின் போபாலில் ஹபீப்கஞ்சில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த சிறுமியை ஆசிரியர் ஒருவரிடம் நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு வகுப்புக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் வழக்கம்போல் பாடம் எடுக்கும் போது சிறுமியிடம் பெர்ட் என்ற வார்த்தையின் உச்சரிப்பை கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த சிறுமி சரியாக உச்சரிக்காததால் சிறுமியின் கையை முறுக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் வலி ஏற்பட்ட சிறுமி அலறியுள்ளார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாராய வியாபாரிகள் மோதல்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே கோட்டை கிராமத்தில்  பிஞ்சி என்கிற சரண்ராஜ் (33) என்ற சாராய வியாபாரி வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை சஞ்சீவி (25) அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கு தண்ணிர் பிடிக்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரியான ராமகிருஷ்ணன் என்பவர் அவரை கேலி, கிண்டல் செய்து கையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனை அறிந்த சரண்ராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நாங்க என்.ஐ.ஏ அதிகாரிகள்”… வியாபாரிகளிடம் நடித்து 30 லட்சம் கொள்ளை… வழக்கில் திடீர் திருப்பம்..!!!!

செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், அப்துல்லா, செல்லா, சித்திக் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள மலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருக்கும் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து இவர்களின் வீடு மற்றும் கடமைகளில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..!! அந்தரத்தில் தொங்கிய வேன்… பெரும் பரபரப்பு…!!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பங்கஜ் காசன் நீலம்முரி என்பவரின் மனைவி உஷா. இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தோட்டங்களில் முந்திரி சாகுபடி குறித்து பார்வையிட முடிவு செய்து நேற்று 15 பேருடன் வேனில் தேனீக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்நிலையில் வேனில் இருந்த அனைவரும் காப்பாற்றுங்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் கைது…. சிபிஐ அதிரடி.!!

ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது சிபிஐ. ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார், கணவர் கைது செய்யப்பட்டனர். ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக வேணுகோபால் தூத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தங்க புதையல் கிடைச்சிருக்கு”… வியாபாரியிடம் விற்க முயன்ற தங்க முத்துமாலை… மடக்கிப்பிடித்த போலீசார்..!!!!

இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அருகே இருக்கும் காவேரி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவரிடம் இரண்டு மர்ம நபர்கள் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி உள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு களிமண் எடுக்க சென்றபோது தங்க புதையல் கிடைத்திருப்பதாகவும் அதனை விற்க வேண்டிம் எனவும் பாலமுருகனிடம் ஆசை வார்த்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இலங்கைக்கு கடத்த பீடி இலைகள்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… டிரைவர் கைது…!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. அந்த வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் பீடிஇலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே அமைந்துள்ள வேம்பார் கடலோர எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள்  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. இதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சுப்பிரண்டு பிரதாபன் உத்தரவின் பெயரில் காவல் படை போலீஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.68 லட்சம் அபேஸ்”.. டிரைவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அதே பகுதியில் நகை  கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி குண்டூரில் இருந்து ரூ.68 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக விஸ்வநாதனிடம் வேலை செய்யும் ஊழியர்களான அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகியோர் வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலையில் அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்து அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து […]

Categories
தேசிய செய்திகள்

“கர்நாடக அரசு 40 % லஞ்சப்பணம் பெற்றுள்ளது”… ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் குற்றச்சாட்டு… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!

கர்நாடகாவில் கெம்பண்ணா என்பவர் ஒப்பந்த கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். இவர் தோட்டத்துறை மந்திரி முனிரத்னா மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசு 40 சதவீதம் லஞ்சப்பனம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது மட்டுமல்லாமல் இது குறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிக அளவிலான ஊழலால் உள்ளூர்  ஒப்பந்ததாரர்களால் எந்த பணியும் பெற முடியவில்லை எனவும் பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களே பணியை பெறுகின்றனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் பிரபலம் கைது”… சோசியல் மீடியாவில் பரவிய தகவல்… நடிகை விளக்கம்..!!!!

பிரபல நடிகை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை உர்பி ஜாவித். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பாக துபாயில் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்ததாகவும் அங்கு பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் இவரை கைது செய்து போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டருக்கு சரமாரி வெட்டு”… மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு…!!!!!!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கவுதம்(26) என்பவர் பல் மருத்துவராக இருக்கிறார். இவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமான மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவுதம் நேற்று மருத்துவமனையில் இருந்தபோது அங்கு கஞ்சா கர்ணா என்ற கருணாகரன் மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் 3 பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் கவுதமின் தலை, கழுத்து, கை பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மருத்துவரை […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….!! வாலிபர்களிடமிருந்து தப்பிக்க 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவி…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள முகர்ஜி நாகர் பகுதியில் கல்லூரி மாணவி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமான நிலையில் அந்த வாலிபர் மாணவியை  தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய  அந்த மாணவி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருகிறேன்”.. 140 பேரிடம் மோசடி செய்த நபர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடி அடுத்த பருத்திப்பாட்டு சாந்தா டவர் சி -பிளாக்கில் ரவி (64) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவுரி ராஜ் பிரிட்டோ- புனிதா தம்பதியினர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய ரவி தனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கூறி சவுரி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்….!!!!

ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது இந்தியாவில் தற்போது அதிக அளவில் ஆபாச படங்கள் பகிரப்படுகிறது. இது குறித்து டெல்லி  சிறப்பு போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர் . இதற்கு அவர்கள் “மசூம்”  என பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கையை  போலீசாரின் உளவுப்பிரிவும், அனைத்து மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்தினர்.  இந்த ஆபாச படம் குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதேபோல் இந்த சோதனையில் இதுவரை 36 […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்…. திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது..!!

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்திய புகார் தொடர்பாக  திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்திற்கு சென்ற நிலையில், இதனை பயன்படுத்தி வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவருக்கு தொலைபேசி மூலமாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். அந்த மர்ம நபர் தொடர்ந்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதுக்குறித்து நடிகை காவல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே….!! வாலிபரை தூக்கி வீசிய சரக்கு லாரி…. கதறி துடிக்கும் குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ரெதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுருகன் பூந்தியை அடுத்த  ராக்கியாபாளையம் ரோட்டில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரெதீஷ் நேற்று காலை அந்த பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு லாரி ரெதீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில்  நிலை தடுமாறி  கீழே விழுந்த ரெதீஷ் மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை… கள்ள காதலியின் குடும்பத்தினர் மிரட்டல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் உள்ள ஜீவா தெருவில் வசித்து வருபவர் திவாகர் (33). இவர் தி.மு.க-வின் பொன்னேரி நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையை இவர் நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் ஐந்து பேர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தலைக்கேறிய போதை”….. அத்துமீறிய அடாவடியால் திடீரென நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டம் பெரிய குளம் வடகரை பகுதியில் அக்கீம் (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கி வந்து தான் வசிக்கும் பள்ளிவாசல் தெருவில் அடுக்கி வைத்துள்ளார். அதன்பின் அதிலிருந்த ஒரு பாட்டில் மதுவை அக்கீம் குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு படிக்கட்டில் படித்துக் கொண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முத்துக்குமார் என்பவரை அக்கீம் திடீரென டீ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்… அம்மி கல்லால் அடித்துக் கொலை… கணவனை கைது செய்த போலீசார்..!!!

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் பட்டு அம்மிக்கல்லால் அடித்து தொழிலாளி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அருகே இருக்கும் கோழிப்பண்ணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் கோழி பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நூர்தின் ஷேக் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அளவுக்கு மீறிய கவர்ச்சி உடையில் பிக்பாக்ஸ் பிரபலம்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

OMG: மனைவியின் ஆபாச படத்தை வெளியிட்ட கணவன்…. கதறி துடித்த பெண்…. பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் ஷாலினி (22). இவருக்கும் மத்தேரி கிராமத்தை சேர்ந்த குமாரவேல் என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் ஆன மூன்று மாதத்திலேயே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஷாலினி தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து இரு வீட்டாரும் கடந்த 15-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி ஷாலினி மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாட்ஸ் அப் வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை”… மாணவர் கைது…!!!!!

சென்னை திருவெற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த அனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரிமுனையில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு படித்து வருகிறார். இந்நிலையில்  அனிதா கல்லூரிக்கு பேருந்தில் செல்லும்போது அதே பேருந்தில் பயணிக்கும் ஆர்.கே நகர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த  மாணவன்  பரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களின் நட்பு வளர்ந்த நிலையில் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு whatsapp சேட்டிங் மற்றும் வீடியோகால்  வழியாக […]

Categories
உலக செய்திகள்

OMG: பாகிஸ்தானில் போலீசாரை பிணைக்கைதிகளாக வைத்திருக்கும் பயங்கரவாதிகள்…. எதற்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பாகிஸ்தானில் உள்ள பன்னு  நகரில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உள்ளது. இங்கு கைது செய்யப்பட்ட பல பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் பயங்கரவாதிகளுடன் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பயங்கரவாதி போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் கடுகாயம் அடைந்த 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பயங்கரவாதிகளை விடுவித்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“வேலைக்கு சென்ற இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… தனியார் நிறுவன ஊழியர் கைது… நடந்தது என்ன…??

பெங்களூரில் உள்ள  கூடலூர் பகுதியில் பரமசிவமூர்த்தி (47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயதான தந்தை மற்றும் தாய் இருக்கின்றனர். அவர்களை கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் பெண் வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பரமசிவமூர்த்தி வேலைக்கார பெண் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனமும் 21 வயது இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி அந்த இளம் பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கைது பண்ணுங்க சார்….! போலீசுக்கே சவால் விடும் TTF…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

யூடியூபர் TTF வாசன் அவ்வப்போது வாயை விட்டு வம்பில் மாட்டிக் கொள்வது வழக்கம். ஏற்கெனவே போலீசாரை வம்பிழுப்பது போல ரீல்ஸ் வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டார். தற்போது தன்னை விரட்டிய போலீசே விரைவில் தன்னை ராஜ மரியாதையுடன் உட்கார வைக்கும் அல்லது உட்கார வைப்பேன் என்று சவால் விடுத்துள்ளார். அவர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரின் அலுவலக திறப்புக்காக வந்தபோது, ஏராளமானோர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இந்த உலகம் எத நோக்கி போகுது..! பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த பெண்… தூக்கிட்டு தற்கொலை.. போக்சோ சட்டத்தில் கணவன் கைது..!!!

திருத்தணி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மாலினி என்பவரை சென்ற நான்கு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் சென்ற இரண்டாம் தேதி மாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு”… புகழ்பெற்ற ஈரான் நடிகை கைது… ஏன் தெரியுமா…?

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒதுக்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18,000 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த விழுந்த பாலம்… எங்கு தெரியுமா…?

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் அமைந்துள்ள கண்டக் ஆற்றில் ரூ.13.43 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த பாலம் கட்டப்பட்ட சில வருடங்களிலேயே அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் அணுகு சாலை இல்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சீட்டு பணம் வசூலித்து ரூ.37 லட்சம் மோசடி… கணவன், மனைவி கைது…!!!!!

சென்னையில் உள்ள ஆவடி அடுத்த பட்டாபிராம் எம் ஜி ரோடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகையன்(68) என்பவர் வசித்து வருகிறார். முருகையன் கடந்த 2013 -ஆம் வருடம் முதல் 2015 -ஆம் வருடம் வரை பட்டாபிராம் காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் – நிர்மலா தம்பதியினரிடம் 10 லட்சம் வரை சீட்டு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் முருகையன் சீட்டு முடிந்ததை தொடர்ந்து அந்த தம்பதியினரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தருகிறேன் எனக் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி…. வெளியான தகவல்….!!!!

பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பிரபல ரவுடியான  அபிஜீத் யாதவ் வசித்து வருகிறார். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் இவரை போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் குறித்து தகவல் அளித்தால் 10  லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநிலமும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்தது. இந்நிலையில் போலீசாருக்கு காயா […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா வாக்கர் போல் மற்றொரு பயங்கர சம்பவம்… 12 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்… எங்கு தெரியுமா…?

ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டின் சாகேப்கஞ்ச் என்னும் நகரில் 22 வயது மதிக்கத்தக்க பழங்குடியினம் இளம்பெண் ஒருவர் 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெட்டப்பட்ட அந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவரான திலகர் அன்சாரி என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அந்த இளம் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “மனைவி மற்றும் குழந்தைகளை தீர்த்து கட்டிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள கெட்டெரிங் நகரில் கேரளாவை சேர்ந்த அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சு என்ற மனைவியும், 2  குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சு மற்றும்  அவரது 2 குழந்தைகளும் வீட்டில் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“போலி ஆதார் கார்டுடன் திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேச வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!!

கடந்த 9.1.2018 அன்று திருப்பூர் மாவட்ட நல்லூர் போலீசார் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேச நாடு குல்னா மாநிலத்தைச் சேர்ந்த மொன்வர் ஹூசைன்(37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தியாவில் வசிப்பதற்கான போலி ஆதார் கார்டு அவரிடம் இருந்துள்ளது. இதன் மூலமாக அவர் போலி ஆதார் கார்டை தயாரித்து அதன் மூலம் திருப்பூரில் உலவி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியாவில் இருந்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “பல கோடிகளை அள்ளிய இந்திய வம்சாவளி டாக்டர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பிரபல நாட்டில் லஞ்சம் பெற்ற இந்திய வம்சாவளி  மருத்துவருக்கு  5  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ  நகரில் இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த லோகேஷ் என்ற நரம்பியல் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனைக்கு முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வரும் மக்களிடமிருந்து கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பெண்ணின் மீது தாக்குதல்”…. பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!

பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் திறமைசாலி. இவரும் சூர்யா தேவி என்ற பெண்ணும் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணம் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை யூடியூபில் கூறிவந்த நிலையில் நடிகை வனிதா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்த அவர் நாஞ்சில் […]

Categories
தேசிய செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு… வார்டனை ஆயுதங்களால் சரமாறியாக தாக்கிய மாணவிகள்… பெரும் பரபரப்பு…!!!!!!

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அந்த விடுதியில் தலைமை வார்டனாக  பணியாற்றி வருகிறார். இவர் அவ்வபோது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் அவரை கம்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றால் சரமாறியாக  அடித்து தாக்கியுள்ளனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மது வாங்க பணம் தர மறுத்த “பக்கத்து வீட்டு பெண் படுகொலை”…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள டோம்பிலி  பகுதியில் 44 வயதுடைய மஸ்தூத் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரிடம்  அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்பது வழக்கம். அதேபோல் நேற்றும்  அந்த நபர்  பணம் கேட்டுள்ளார். ஆனால் மஸ்தூத்  பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியை கொண்டு மஸ்தூத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கொடுமையே!!…. ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 490 […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கம்பி என்னும் வாலிபர்…. ஏன் தெரியுமா…?

டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்னும் இளைஞர் வசித்து வருகிறார். அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இவர் எப்படியாவது அமெரிக்கவாசி ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதனால் நான் அவர்களின்  இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதற்காக  போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார். இவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவிற்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு… 9 பேர் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!!!

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் சென்ற 8-ம் தேதி பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதுபோலவே கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் வெங்கடாஜலபதி என்பவரின் தையல் கடை மீது சென்ற 10-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றார்கள். இது பற்றி அவரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை கொலை செய்த கணவர்… காரணம் என்ன…? வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கன்னித்தாய் (30). கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அலி பாத்திமா (4), கஜிதா பிஸ்மி (3) என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இம்மானுவேல் அப்துல்லா நேற்று முன்தினம் அவரது மனைவியை அடித்து கொன்று விட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….? மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மாணவி   மீது ஆசிட் வீசிய வாலிபரை  போலீசார் தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஒரு  பகுதியில் 17 வயது மாணவி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அருகே அமைந்துள்ள பள்ளிக்கு தனது தங்கையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2  வாலிபர்கள் அவர்  முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர். இதில் அலறி துடித்த அந்த மாணவியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை  பரிசோதித்த மருத்துவர் அதிக  காயங்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகை பாஜக தலைவர் கல்லூரியில்…. மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் சதிஷ் அதிரடி கைது..!!

நாகையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நர்சிங் ஆசிரியர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்தை எடுத்த பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலை ராணி மேலாளராக உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த கல்லுரியில் பணி புரியும் சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. அண்ணனை வெட்டி தம்பிக்கு போட்டோ மற்றும் வீடியோ அனுப்பிய கும்பல்…. பின்னணி என்ன…? கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

வேலை தேடி சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டை கிராமத்தில் சீனிவாசன்-பாரதி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ஆம்  தேதி வெங்கடேசன் வேலை தேடி செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனின் தம்பி மணிகண்டனின் வாட்ஸ் அப்புக்கு வெங்கடேசன் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது. இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சென்னை ஐகோர்ட் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு”…. பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின்  வெற்றியால் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து, இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் சென்னை ஐகோர்ட் மற்றும் பார் கவுன்சில் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் ட்ரோன் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு…. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா அதிரடி கைது…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முன்விரோத தகராறு… துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி.. இளைஞர் போலீசில் சரண்..!!!!

முன்விரோதம் காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பலாக்கனுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான துரைசாமி என்பவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஏழுமலை என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் துரைசாமி அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கும் ஏழுமலைக்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை நாட்டு துப்பாக்கி எடுத்து துரைசாமியை நோக்கி சுட்டு இருக்கின்றார். இதில் அவரின் […]

Categories

Tech |