Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொடுக்க மறுத்த தாய்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி…!

பணம் தர மறுத்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் சாலையில் வைத்து தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொன்னேரிபட்டியில் நல்லம்மாள் என்ற மூதாட்டி கூலித்தொழில் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லம்மாள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது நல்லமாளை அவரது மகன் சண்முகம், மருமகள் ஜானகி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவசமாக சூப் தரமறுத்த தொழிலாளிக்கு… ஏற்பட்ட விபரீதம்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு..!!

சூப் கடையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் கொதிக்கும் எண்ணெயை தொழிலாளி மீது ஊற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள தொண்டி பகுதியில் உள்ள நம்புதாளை பகுதியில் சகுபர்சாதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.பி.பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆடு, கோழி சூப் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அகமதுபசீர் என்பவர் சூப் கடைக்கு சென்று இலவசமாக சூப் கேட்டுள்ளார். இதற்கு சாதிக் தர மறுத்ததால் இவர்களுக்கிடையே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைத்து பணம் திருட்டு …. ஒருவர் கைது ….. காவல்துறையினர் விசாரணை …. !!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . மயிலாடுதுறை 2-வது புதுத்தெருவில் மகாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில்  கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதன் பின்னர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி …. வசமாக சிக்கிய நபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 13-ம் தேதி இரவு நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம்  இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் திருட்டு …. வசமாக சிக்கிய வாலிபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

மருத்துவமனை மேலாளரிடம் பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது   செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில்  பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்து தனியார் மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதியன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை கதவின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். இவர் திருட முயற்சி செய்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி ,சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அத்துடன் அன்றைய தினமே பகலில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி… இ-சேவை மைய ஊழியர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய இ-சேவை மைய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் சாலையில் குமரேசன் என்பவர் அவரது மனைவி சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் சரிதா திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சரிதா இ-சேவை மற்றும் ஆதர சேவை மையத்தில் வேலை வாங்கி தருவதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கொலை செய்து விட்டு… நாடகமாடிய மகன்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பணம் தர மறுத்ததால் தந்தை என்றும் பாராமல் அடித்து கொலை செய்து நாடகமாடிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெள்ளிகுட்டை பகுதியில் காளியப்பன் என்ற முதியவர் அவருடைய விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 6ஆம் தேதி மர்மமான முறையில் கொட்டகையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகவரி கேட்பதுபோல் நடித்து… இளைஞர்கள் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

கடைக்கு சென்ற நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மார்க்கெட் பகுதியில் ஜெபசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஜெபசிங்கை நிறுத்தி முகவரி கேட்பதுபோல் பேசியுள்ளனர். அப்போது திடீரென அந்த இளைஞர்கள் ஜெபசிங்கிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மயானத்தில் இருந்த பொட்டலங்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி உப்புக்கோட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை செய்துள்ளனர். அப்போது உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அழகு மலை என்பவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மயானத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுக்காகவா இப்படி …. தம்பியின் வெறிச்செயல் …. கைது செய்த காவல்துறையினர் …!!!

இடப்பிரச்சினையில் அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள  பெருங்கடம்பனூர் மேலவெளி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார் .இவருக்கு தம்பி  சித்ரவேல் என்ற தம்பி உள்ளார் . இதில் அண்ணன்- தம்பி இருவருக்கும் தங்களுடைய சொந்த இடத்தில் செங்கல் காளவாய் போடுவதில் ஏற்பட்ட இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று தேவநதி ஆற்றங்கரை வழியில் சென்று கொண்டிருந்த அண்ணன் ரகுபதியை தம்பி சித்ரவேல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குறும்பு செய்த மகன்” செல்போன் சார்ஜரால்…. உயிரை எடுத்த அப்பா…. கொடூர சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது மகன் குறும்பு செய்ததால் கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முத்து- நீலா. இவர்களுடைய மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீலா தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தனியாக வீட்டில் இருந்த மனைவி” காலையில் வந்து பார்த்த கணவருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம்  தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி […]

Categories

Tech |