மகளை கிண்டல் செய்த வாலிபரை தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி சாதரக் கோன்விளையை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் மணிகண்டன். இவரின் சகோதரி உச்சிமாகாளி என்பவர் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வரும் நிலையில் அவரின் மகளுக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி களக்காடு அருகே இருக்கும் திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நடைபெற இருந்தது. இதனால் மணிகண்டன் அவரின் நண்பர் எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவரை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று […]
Tag: கைது செய்த போலீசார்
மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு நீலாவதி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமார் மது அருந்துவதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நீலாவதி பணம் தர […]
கொலை செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளியை 3 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியை சேர்ந்த தர்மராஜன் என்பவருக்கும், சந்திரன் என்பவருக்கும் இடையே கோவில் தலைவர் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நடைபெற்ற மோதலில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் 18 பேர் அடங்கிய கும்பல் வாலாந்தரவை சேர்ந்த விஜய், பூமிநாதன் ஆகிய 2 பேரை வெட்டி கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த அக்டோபர் […]
எல்லை கடந்த இராணுவ வீரர்களை அமெரிக்காவின் பாதுகாப்பு படையினர் கைது செய்து பின்னர் விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்காவில் இருக்கும் அகதிகள் சட்டவிரோதமாக மெக்சிகோ வழியே எல்லை கடந்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையோர நகரங்களில் அமெரிக்க பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லைக்குள் மெக்சிகோ இராணுவ வீரர்கள் தங்கள் வாகனங்களில் நுழைந்துள்ளனர். இதனை கண்டதும் ரோந்து பணியில் இருந்த அமெரிக்க எல்லை […]
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் உள்ள தெற்கு தெருவில் முத்துகுமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் தேனியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகுமார் தேனியில் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்துகுமார் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகியதால் அவர் கர்பமடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்துகுமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு திருமணம் செய்துகொள்ள முடியாது […]
ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் ,மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . 14வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லி படர்பூரில் உள்ள மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள பிளாட்டில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷ் […]
டிரைவரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஓர்குடி வெட்டாற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஆற்றுப் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மஞ்சவாடி காலனியை சேர்ந்த இங்கர்சால் என்பவர் ஸ்டாலினை வழிமறித்தார் . அப்போது கையில் இருந்த அரிவாளை அவரது கழுத்து […]
முகநூல் மூலம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி முகநூல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கொத்தனாரான மனோகர் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனோகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் […]
இலங்கை அகதிகள் 38 பேரை சட்ட விரோதமாக மங்களூருக்கு அனுப்பி வைத்த 3 பேர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரைக்கு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இலங்கையில் இருந்து 38 அகதிகள் பிளாஸ்டிக் படகில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து மங்களூருக்கு காரில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹோட்டலில் தங்கியிருந்த 38 […]
குடும்ப தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி ஆவட்டம் தவதனபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். வேன் டிரைவரான இவர் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சித்திரைக்கனி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்துமாறும், […]
மருத்துவமனையில் தூங்கி கொண்டிருந்த இளைஞரிடம் இருந்து செல்போனை திருடிய முயற்சி செய்ய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள வெற்றிநகரில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் மனைவிக்கு உதவியாக மருத்துவமனை தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை வளாகத்தில் முத்தையா தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய சட்டை பையில் […]
வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் தாமரைப்புலம், கள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமரைப்புல பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்( 58) என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதேபோல் கள்ளிமேடு கிராமத்திலும் லாட்டரி சீட்டு விற்பனை […]
தொழிலாளி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் .இவர் சம்பவ தினத்தன்று இரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஓட்டி வந்ததாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு கார்த்திகேயனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் பரிசோதனை முடிந்த பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் […]
கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள புதுப்பள்ளி பகுதியில் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது பாலத்தின் அடியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர்கள் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), சிவசந்தன் (25) என்பதும், இருவரும் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மதுக்கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு கவரங்குளத்தை சேர்ந்த முத்துமாரி என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்கம் போல வியாபாரத்தைமுடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது கடையின் பூட்டு உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளியை கொலை செய்த சிறுவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழகாக்காகுளத்தில் கருப்பையா(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கீழநரியன் பகுதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கீழநரியன் பேருந்து நிலையம் அருகே வைத்து சில மர்ம நபர்கள் கருப்பையாவை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கருப்பசாமியை தாக்கி கொலை செய்து […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி கிராமம் நடுபாலத்தில் அருகில் சந்தேகப்படும் படியாக 2 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர் . இதனால் அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேனாதிபதி(27), சங்கர் (23) என்பதும், இருவரும் […]
கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் . நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரனிருப்பு பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (27)என்பதும் ,அவர் பையில் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து […]
குற்றவாளியை பிடிக்க போலீசார் காரில் துரத்திச் சென்று பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் ஓக்லஹோமா என்ற இடத்தில் திருடன் ஒருவன் தப்பி செல்ல காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அந்தத் திருடனை பிடிப்பதற்காக அந்த காரை பின்தொடர்ந்து போலீசாரும் சென்றனர். அப்போது திருடனின் கார் மீது போலீசாரின் காரை மோதச் செய்ததில் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் நின்றது. Mit Vollgas geflüchtet: Polizei beendet Verfolgungsjagd mit spektakulärem Manöver #crime #interstate35 #oklahoma […]
பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள மேலகாவலக்குடி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சூளையில் 6 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செங்கல் சூளையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கேணிக்கரை விலக்கு சாலை பகுதியில் காவல்துறையினர் சென்றபோது சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள சிவன்கோவில் தெருவில் வசிக்கும் பத்பநாபன்(47) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் தடை […]
கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் ரெயிலடி கிட்டப்பா பாலம் வேதம்பிள்ளை […]
தேனி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்பார்வையாளராக நடராஜன்(56) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 லிட்டர் டீசலை கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் இவர் டீசலுடன் வந்ததை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது நடராஜன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு திருட்டுடில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள தொருவளூரில் சீனிநூர்தீன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருடுவதையே தொழிலாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் வீடு புகுந்து திருடுதல் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் சீனிநூர்தீன் மீது கேணிக்கரை காவல்நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், தேவிபட்டிணம் காவல்நிலையத்தில் 1 வழக்கும், பஜார் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கும் உள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த 2 பேரை கைது செய்து சரக்கு லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ஓரியூர் பாம்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த திருவெற்றியூரை சேர்ந்த மணிகண்டன்(26), கோவிந்தமங்கலம் பகுதியை சேர்ந்த நாகநாதன்(56) ஆகிய இருவரிடம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த நபரை கைது செய்த போலீசார் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஓம்சக்திநகர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த முதலூர் பகுதியை சேர்ந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் வகை மணல் அள்ளிவந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]
தேனி மாவட்டத்தில் ஆடுகளை திருட முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கரிசல்பட்டியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் ஜெயராமன் நேற்று முன்தினம் அவரது ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்மநபர் ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நைசாக ஆட்டோவில் திருட முயன்றுள்ளார். இதனைப்பார்த்த ஜெயராமன் சத்தம்போட்டு அவரை பிடிக்க […]
தேனி மாவட்டத்தில் தந்தை மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தையை அரிவாளால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கம்மாநாயக்கப்பட்டி போஸ் பஜாரில் அழகுராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லோகேஷ்(21) திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்றால் லோகேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் வேலைக்கு போகாமல் ஊரிலேயே இருந்துள்ளார். […]
நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூரை அடுத்துள்ள வாழவந்தி நாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட காட்டுப்பட்டி பகுதியில் ஒருவர் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் விஜயகுமார்(35) என்பவர் அவரது வீட்டிற்கு பின்புறத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அவரை […]
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்தார். இந்நிலையில் மாதிமங்கலம் பகுதியில் வழக்கம் போல் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அவரை கடலாடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த 48 வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் .
தேனி மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் நெருங்கி பழகி ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 20 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி சதீஷின் வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து சதீஷ் பெற்றோரின் தூண்டுதலின் படி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து விலக தொடங்கியுள்ளார். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொத்தனாரிடம் பணத்தை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை தெற்கூர் பகுதியில் முருகேசன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் வேலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 10,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் […]
தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் பெண் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய காவல்துறை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பொன்னன்படுகை பகுதியில் சிவராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மயிலாடும்பாறையில் வசிக்கும் ஜெயசுதா(23) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு கவிமித்ரன்(1) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் திருமணமான 1 வருடத்திலிருந்தே ஜெயசுதாவை அவரது […]
தேனி மாவட்டத்தில் ஒரு பெண்ணை ஆபாசமாக சித்தரித்து யூடியூபில் பதிவிட்ட மதுரையை சேர்ந்த நபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவர் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு பிறகு மதுரை செல்வா என்று ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து இவர் சில மாதங்களாக பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், ஆபாசக் கருத்துக்களை பதிவிட்டும் வந்துள்ளார். இதனை தொடர்ந்து தேனி […]
மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கரையாம்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேடியப்பன் என்பவர் எலத்தூர் கிராமத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கலசப்பாக்கம் போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல கோனையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகவேல் என்பவர் அப்பகுதியில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சேத்துப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். இவர்கள் இருவரிடமும் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 100 லிட்டர் சாராய ஊறலையும் அழித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கோலாரம் வைரம்பாளையம் பகுதியில் வடிவேல் இன்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவரும் இணைந்து வடிவேல் வீட்டின் அருகே வைத்து சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் புதுப்பேட்டை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர்களிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா ,சாராயம் இருசக்கர […]
முறையாக மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் தூசி கிராமத்தில் வள்ளுவர் தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதுகுறித்து வெண்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் பாண்டியன் தூசி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சங்கரலிங்கத்திடம் விசாரணை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு பல வகையில் பாலியல் தொல்லை நடந்து வருகின்றது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பாராத அளவிற்கு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அவருடைய சொந்த தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தந்தையே இத்தகைய கொடூர செயல் செய்ததை அறிந்த சிறுமியின் தாய் உடனடியாக ராமநாதபுரம் மாவட்டம் […]
நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தரக்குறைவாக பேசிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியில் பிரகாஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சேர்ந்தமங்கலம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் விக்னேஷ்(27) என்பவருக்கும் இடையில் இரு சக்கர வாகனம் லேசாக மோதியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு இடையில் நடந்த வாக்குவாதத்தில் விக்னேஷின் சாதி பெயர் கூறி பிரகாஷ் […]
நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள முனியப்பம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரின் உத்தரவின்படி நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ்(51) என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. மேலும் அவர் காய்ச்சிய 30 […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் உள்ள 181 பவுன் நகைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முத்துகோரக்கி தெருவில் மதன்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அட்சயா (25) சில தினங்களுக்கு முன் மதன்குமார் வீட்டில் இருந்த 85 பவுன் நகைகளையும், அட்சயா பெற்றோர் வீட்டில் இருந்த 96 பவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டு திடீரென மாயமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மதன்குமார் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டி தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காதல் பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர் வடக்கு தெருவை சேர்ந்த அங்கு ராஜா(52) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் […]
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாமிநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள செந்தட்டி அய்யனார் கோவிலில் வைத்து நான்கு பேர் பணம் வைத்து சட்ட விரோதமாக சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி(36), செல்லபாண்டி(51), முருகன்(48), […]
நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி வேன் மூலம் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்துள்ள கூத்தாண்டவர்குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பழவூர் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் 3 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் செட்டிகுளத்தை சேர்ந்த சதீஷ்(25), ஊரல்வாய்மொழியைச் சேர்ந்த இசக்கியப்பன்(36), கீழ்குளத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(32) என்பது தெரிய வந்துள்ளது. […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நல்லூர் போலீசார் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மணியனூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் வந்த வாகனத்தை சந்தேகத்தின் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர் தோக்கவாடி ப51குதியை சேர்ந்த ரவி(42)என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது வாகனத்தை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் […]
திருநெல்வேலியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் காவல்துறையினர் ஊரடங்கு காரணத்தால் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் 4 பேர் சீட்டு விளையாடுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் சீட்டு விளையாடிய நபர்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியை அடுத்துள்ள பெரியசோளிபாளையத்தில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரியான ராஜரணவீரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி ஜோடர்பாளையம் காவல்துறையினர் பெரியசோளிபாளையத்தில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழக்கரை காஞ்சிரங்குடி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் 4 பேர் சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீது, முகைதீன் சார், முகம்மது உசேன், உசேன் அப்துல் ஆகிய […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைரவனேந்தல் கிராமத்தில் கார்மேகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்.காவனூர் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது […]