நாமக்கல் மாவட்டத்தில் பட்டா கத்தியுடன் தனி ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூரில் திருமுருகன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். சமூக ஆர்வலரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சுந்தரலிங்கனார் சிலையின் முன்பு 2 பட்டா கத்தியுடன் வந்துள்ளார். இதனையடுத்து அவர் நெல்லையில் பாளையங்கோட்டை சிறையில் சட்ட கல்லூரி மாணவர் முத்து மனோ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என பல கோஷங்களை […]
Tag: கைது செய்த போலீசார்
நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடிய ரிக் வண்டி டிரைவரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள ராமதேவம் பகுதியில் கோட்டை அம்மாள் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டை அம்மாள் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோட்டை அம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து […]
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து, 70 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்துள்ள கடையாலுருட்டி என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 3 பேர் சாராயம் காய்ச்சுவதாக சேர்ந்தமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உடனடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சாம்பவர்வடகரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரும் கடையாலுருட்டியை சேர்ந்த சாமிசங்கர் (55), மயில்ராஜ் […]
திருவள்ளூரில் ரயில் மூலமாக மதுபாட்டில்களை ,கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வருகின்ற 7 ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வணிக வளாகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் ,ஹோட்டல்கள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி ரயில் மூலமாக ,தமிழகத்திற்கு மது பாட்டிலை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக, புகார்கள் எழுந்து வந்தது. இதனால் இதனை கண்காணிக்க ரயில்வே […]
ராமநாதபுரம் மாவட்டம் கேஸ் கடையின் பூட்டை உடைத்து சிலிண்டர் திருடிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி பகுதியில் தனியார் கேஸ் கடை ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தட்டான்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜ பிரபு என்ற 26 வயது இளைஞன் கேஸ் கடைக்கு சென்று பூட்டை உடைத்து இரண்டு கேஸ் சிலிண்டர்களையும் 4,500 ரூபாவையும் திருடி சென்றுள்ளார். இதனையடுத்து கேஸ் கடை உரிமையாளர் கீழக்கரையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் மல்லசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆத்துமேடு, ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்கலபுரத்தை சேர்ந்த […]
விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முத்துராமலிங்கம் நகர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி முத்துலிங்கம் நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஆறுமுகசாமி(46) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடத்திய […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்துகொண்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் அம்பேத்கர் தெருவில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிமுத்து(21). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மாரிமுத்து காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த கயத்தாறு ஒன்றிய சமூகநல அலுவலர் பூங்கொடி கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் […]
விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெவ்வேறு இடங்களில் மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி செங்கமலப்பட்டி பகுதியில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனேசன் காலனியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி மது விற்றதால் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 8 […]
மனைவி மீது வந்த சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை அவரது கணவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காக்கங்குடி பகுதியில் ராஜி என்கின்ற ஏழுமலை வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜி வீட்டிற்கு மது அருந்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால் […]
சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு, அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பதிவெண் இல்லாத தனது மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்றிற்கு சென்றுள்ளார். அதன்பின் பாலாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் காரை சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரது மோட்டார் […]
நபர் ஒருவர் ஓநாய் முகமூடி அணிந்து மக்களை பயமுறுத்தியதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. கொரோனஅவ்விலிருந்து நம்மை பாதுகாக்கும் கவசமாக மாஸ்க் கட்டாயமாகிவிட்டது. இந்நிலையில் விதவிதமான வகையில் முகக்கவசங்கள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிலர் தங்கத்தில் கூட முகக்கவசம் செய்து அணிகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பகுதியில் புத்தாண்டு தினத்தன்று ஒரு நபர் ஓநாய் […]
பெண் ஒருவர் பணத்திற்காக 15 வயது சிறுமியை 57 வயது நபருக்கு திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 57 வயது நபரொருவர் சட்டவிரோதமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு தலைமறைவாக உள்ள அந்த 57 வயது நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், சில கடன்களை செலுத்த வேண்டியிருந்த அந்த சிறுமியின் அத்தை சமீபத்தில் அந்த 57 வயது நபரிடம் […]
இளைஞர் ஒருவர் புறப்பட இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய சமபவம் பயணிகளை பீதியடைய செய்துள்ளது. அமெரிக்காவில் நிவேடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகாஸ் நகரில் Mccarran விமான நிலையத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்புவதற்காக ஓடுதளத்தில் தயாராக நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வாலிபர் ஒருவர் விமானத்தின் இறக்கையின் மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளார். இதை கண்ட விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து விமான நிலைய காவல்துறையினருக்கு […]
இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள குரு கிராமம் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று பேர் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாததால் குழப்பத்தில் இருந்த காவல்துறையினர், தங்களுடைய விசாரணை தீவிரமாக நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 250 முதல் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது ராஜு(21) […]
போலி சாமியார் ஒருவர் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிற்கு சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டமாக வருவதாகக் கூறி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்ற போலி சாமியாரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்ததாக சொல்லிய சந்தோஷி, அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மறுநாள் வருமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து மறுநாள் […]
மனைவி ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம், சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பிரதீப் – ரோகிணி. இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவருடைய மனைவியான ரோகிணியை விசாரித்தத்தில், […]
சிறுவனை கடத்தி சுரங்க அறையில் வைத்து சீரழித்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் 7 வயது சிறுவன் ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது இளைஞர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரகசிய அறையில் அவல நிலையிலிருந்து சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் dimithri kopilov(26) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தமது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்க அறையில் […]
போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதை எடுக்க வந்த நபர்களையும் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் பவேரியா மாநிலத்தில் உள்ள வாழைப்பழ கடை ஒன்றிற்குள் மர்ம நபர்கள் 7 பேர் நுழை ந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குறிப்பிட்ட வாழைப்பழ பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய போது அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னால் நடந்தது என்னவென்றால், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்று போதைப்பொருட்களை பெட்டியில் வைத்து […]
நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையரை அவரின் மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிகத்துள்ளார். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ், […]