சட்ட விரோதமாக கண்மாயில் மணல் அள்ளிய 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் ஜே.சி.பியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளத்தில் உள்ள வேடங்கூட்டம் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய நாராயணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கண்மாயில் மணல் அள்ளிக்கொண்டிருந்த மோயங்குளம் பகுதியை சேர்ந்த முனியசாமி, மங்களம் பகுதியை சேர்ந்த தயானந்தன் ஆகிய 2 பேரை […]
Tag: கைது செய்த போலீஸ்
கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு ஆராயத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .இந்த தகவலின்படி மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத் […]
சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர், காக்கழனி, ராதாமங்கலம் ஆகிய பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை அடையாறு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் தேவூர் பிடாரி கோவில் தெருவை பிரபு என்பதும் , இவர் சாராயம் விற்பனை செய்து வந்ததும் […]
ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் ,பிராந்தியங்கரை ,மூலக்கரை வடமழைமணக்காடு மற்றும் கத்திரிப்புலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர் .இதுதொடர்பாக கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆடு […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடிசாலை கடுவையாறு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில் நாகை வடக்கு நல்லியான் தோட்ட பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் தெற்காலத்தூர் நடுத்தெருவை சேர்ந்த இந்திராணி இந்திராணி என்பதும் இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு […]
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் வெளிப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரீகன் என்பதும் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து […]
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரஹமத்துல்நிஷா என்பவரின் மகன் யூசுப்கான்(வயது 19). இவர் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .தந்தை இறந்து விட்டதால் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் . அப்போது தருமபுரம் பர்மா […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர் வேதம்பிள்ளை […]
சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர் . […]
டீக்கடையில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் அவரிக்காடு மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை நடந்தது தெரியவந்தது .இதையடுத்து டீக்கடை நடத்தி வந்த ராஜா என்பவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் […]
நாகை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள இருக்கை ஊராட்சியில் தெற்கு தெருவை சேர்ந்த செய்யது முபாரக் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார் இவருக்கு ஹாஜிராம்மா என்ற மனைவியும் ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகனான சதாம் உசேன் கத்தார் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு […]
நாகையில் மீன் வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார் இவர் மீன்பிடி படகு வாங்குவதற்காக இவரிடம் வேலைப்பார்க்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், தமிழ் மற்றும் சிவக்குமார் ஆகியோருடன் கடந்த 5-ஆம் தேதியன்று நாகை அடுத்துள்ள நாகூருக்கு சென்றுள்ளார் .அப்போது காரை நாகை பட்டினச்சேரி பகுதியில் நிறுத்திவிட்டு படகு வாங்குவதற்காக தினேஷ் […]
நாகையில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட கொள்ளுத்தீவு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் மகேந்திரன் .இவர் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானால் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை வீரப்பனுக்கும், மகன் மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த […]
கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியில் வட பேச்சு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தென்காசியில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருகின்றனர். இந்நிலையில் 2019-ஆம் வருடம் முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தற்போது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வட பேச்சியை கைது செய்துள்ளனர். மேலும் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போலி மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகி இருவரையும் போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ,சுல்தான்பூர் நகரை சேர்ந்தவர் பூனம் (வயது 35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென்று ,சென்ற வார வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது . இதனால் அவரது உறவினர்கள் அருகிலுள்ள ,ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவருக்கு அங்கு பணி புரியும் மருத்துவர் ராஜேந்திர குமார் சுக்லா, பிரசவத்திற்காக அந்தப் பெண்ணிற்கு அறுவை […]
டெல்லி மாநகரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அவரது மனைவி மற்றும் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டில்லியில் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் பீம்ராஜ் (வயது 45) இவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,துப்பாக்கியால் தாக்கப்பட்டதில் அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது. […]
லண்டன் மாநகரில் வங்கியில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தாரை ஏமாற்றி பண மோசடி செய்தது அம்பலமாகியது. லண்டன் நகரில் கிரீன்விச் பகுதியை சேர்ந்த ஹுயின் லீ (வயது 40). இவர் தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்கள் மூவரிடம் இருந்து£68,499 மதிப்புடைய பணத்தை வாங்கி ,தன்னுடைய வங்கியில் முதலீடு செய்து தருவதாக கூறியுள்ளார். இவர் கூறியதை நம்பிய அவர்கள் , ஹுயின் லீ யிடம் பணத்தை வங்கியின் […]
வீட்டு வேலைக்கு பணிப்பெண் வராததால் பணிப்பெண்ணின் 17 வயது மகளை வினோத முறையில் அவமானப்படுத்திய போலீசார் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதிக்கு அடுத்துள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அதே பகுதியில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற பணிப்பெண் இவரது வீட்டில் 6 மாதத்திற்கு முன்வேலை செய்துவந்தார். பணிப்பெண் முத்துமணிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளது. இந்நிலையில் […]
வீட்டில் மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஓச்சேரி அருகே உள்ள களத்தூர் காலணியை சேர்ந்த 38 வயதுடைய வேலாயுதம். இவர் குடியிருக்கும் வீட்டின் பின்புறமாக அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுபற்றிய தகவலானது போலீசாருக்கு கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அவரின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது ,மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் மது விற்ற […]