Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பாஜகவினர் கைது…! தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை… செம கடுப்பில் பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்ட மாநகர தலைவர் பாலாஜி உத்தமராஜாக இருக்கலாம், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், அதற்கு முன்பு கோவில்பட்டி, வெள்ளூர் போன்ற அனைத்து இடங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். காரணம் அவங்க போய் போஸ்டர் ஒட்டுனாங்க, இதை கண்டித்து. அது ஒரு காரணம். காவல்துறையினரே தங்களிடம் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சண்டை போட்டதாக அவர்களே ஒரு வழக்கை புனைந்து, அதிலே பிணையில் […]

Categories
உலக செய்திகள்

மூன்று மாதங்களில் இவ்வளவு பேரா….? தலீபான்களின் அதிரடி நடவடிக்கை…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 600 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி, பசி, பஞ்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 600 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் பாதுகாப்பானது மேம்படுத்தப்பட்டுள்ளது என தலீபான்கள் […]

Categories
உலக செய்திகள்

பிட்புல் நாய்…. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்….!!!!

பிரித்தானிய நாட்டின் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவனை நாய் கடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரித்தானிய நாட்டில் பிட்புல் வகை நாய்களை வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தாலும், சிலர் சட்டவிரோதமாக நாயை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நாயை ஆன்லைன் மூலமாக வாங்கிய உரிமையாளர் சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றபோது, 10 வயது சிறுவனை திடீரென கடித்தது. அந்த நாயின் உரிமையாளரால் அதைப் பிடிக்க முடியவில்லை. எனவே அந்த நாயானது சிறுவனின் தொண்டைப்பகுதியை கடித்ததில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர அர்ரெஸ்ட் பண்ணா நான் செத்துருவேன்”… ஆடைகளை கழற்றி மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… இறுதியில் நடந்த விபரீதம்…!!

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி  தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்-உஷா.  ரத்தினம் பெசன்ட்  பகுதியில் ரவுடியாக உள்ளவர். இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடை மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories

Tech |