பிரபல இந்திப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் சீசன் 2 எனும் பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். இவற்றில் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கின்றனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் பெறப்பட்டது. இது தொடர்பாக இந்தூரில் ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரின் […]
Tag: கைது வாரண்ட்
அரியானாவை சேர்ந்த பிரபல பாடகி சப்னா சவுத்ரி. இவர் நடன கலைஞராகவும் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இந்த நிலையில் சப்னா மீது லக்னோ கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. 2018-ல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சப்னா முன்கூட்டியே பணம் வாங்கிவிட்டு அந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்து விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை கோர்ட்டு விசாரித்து சப்னா சவுத்ரிக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சப்னாவை கைது செய்ய […]
தலைமறைவாகி உள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் டெல்லி நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்துள்ளது ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமாருக்கும், மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா , இருவருக்கும் இடையே டெல்லியில் சத்ராசல் அரங்கில், மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சாகர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை […]