Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாஸ்டேக் செயல்படாததால் மோதல், அடிதடி.. 6 பேர் கைது..!!

பாஸ்டேக் செயல்படாததால், மினி வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனரை  சரமாரியாக  சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் ஆணைகள்ளை சேர்ந்த ஓட்டுனர் ஜெகதீஷ் மினி வேனில் சரக்கு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து இருக்கிறார். அப்போது அத்திப்பள்ளி சுங்கச்சாவடிகள் பாஸ்டேக்  செயல்படாத நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணத்தை கட்ட கூறியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் பாஸ்ட்ரக் வேலை செய்த நிலையில் கட்டணம் பெறப்பட்டதால் மினி வேன் புறப்பட இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரயில் தட்கல் டிக்கெட்டு புக்கிங்கில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு – 60 பேர் கைது

ரயில் முன்பதிவில் தட்கல் டிக்கெட்டுகளை தடைசெய்யப்பட்ட மென்பொருள் மூலம் முறைகேடு செய்த ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிடாமல் அவசரமாக ரயில்களில் பயணம் செய்யும் நிலை ஏற்படும்போது உடனடியாக டிக்கெட் பெறுவதற்காக தட்கலில் விண்ணப்பிக்கும் முறை இருந்து வருகிறது. அவசரமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் இந்த தட்கல் டிக்கெட் பதிவை நம்பிதான் இருக்கிறார்கள். ஆனால் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் தட்கல் பதிவுக்காக காத்திருப்போர் பெரும் அவதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நித்தியானதாவை கைது செய்ய உத்தரவு …!!

நித்தியாந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக லெனின் கருப்பன் தொடுத்த வழக்கில் பெங்களூர் ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நித்தியானந்தாவுக்கான ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் நித்தியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானத்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |