கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டுமென ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது. கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவன் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
Tag: கைத்துப்பாக்கி
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பள்ளியில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனா். அதாவது உவால்டே நகரில் ரோப் எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் 5 -11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கிசூடு சம்பவம் உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்தநாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். […]
ரவுடியின் கைத்துப்பாக்கி ஒன்று பல மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அமெரிக்காவில் சிகாகோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கபோன் என்பவர் 1920ம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக அந்த காலகட்டத்தில் அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் அவர் பயன்படுத்திய பல்வேறு ஆயுதங்கள் தற்பொழுது ஏலம் விடப்பட்டுள்ளன. அதிலும் கபோன் பயன்படுத்திய கோல்டுரக கைத்துப்பாக்கி ஒன்று 8,60,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் […]
பிரான்சில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை காவல்துறையினர் விசாரித்தபோது அதில், ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பொதுவெளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது, அல்லது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் Orly என்ற நகரத்தில் உள்ள rue Jean-Prouvé சாலையில் சில பேர் முகக்கவசம் இல்லாமல் வந்துள்ளனர். அந்த இடத்தில் அதிக மக்கள் இருந்துள்ளனர். எனவே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]