விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழக மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான யூத் கைப்பந்து போட்டிகள் கடந்த ஆறாம் தேதி மாலை தொடங்கியுள்ளது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்து 420 ஆண்கள் மற்றும் 26 அணைகளை சேர்ந்த 312 பெண்கள் என மொத்தம் 232 பேர் கலந்து கொண்டு ள்ளனர். […]
Tag: கைப்பந்து
புதுச்சேரியில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் கைப்பந்து, டேக்வாண்டோ விளையாட்டுகளில் இலவச பயிற்சி பெற மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது 12 முதல் 18 வரை. நாள்:கைப்பந்து( ஆண்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுதல்)- மார்ச் 21 காலை 8 மணி முதல். டேக்வாண்டோ( ஆண் மற்றும் பெண் வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுதல்)- வீரர்கள் தேர்வு மார்ச் 22 காலை 8 மணி முதல் நடைபெறும் என்று […]
நார்வே நாட்டின் ஆம்லி பகுதியில் 3 வயதுடைய நாய் ஒன்று தனது உரிமையாளருடன் அழகாக கைப்பந்து விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. நார்வே நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பலர் பொழுதை போக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே செல்லப்பிராணிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், […]