Categories
மாநில செய்திகள்

தனித் தொகுதிகளிலும் தடம் பதித்த திமுக கூட்டணி… 29 தொகுதிகளை வசப்படுத்தியது…!!

தனித் தொகுதிகளிலும் திமுக தடம் பதித்தது. மொத்தம் 29 தொகுதிகளை தன்வசப்படுத்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொது தொகுதிகள் மட்டுமல்லாமல் தனித் தொகுதிகளில் சிறப்பான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 46 இடங்களில் தனித்து போட்டியிட்டது. 14 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது .அதிமுக  32 இடங்களை கைப்பற்றியது. விசிக, இடதுசாரிகள் இடம்பெறவில்லை.  ஆனால் இந்த முறை திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றியது . […]

Categories

Tech |