Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற கூட்டத்தொடர்”…. 1.6 லட்சம் மதிப்புள்ள கைப்பை…. மறைத்து வைத்த காங்கிரஸ் கட்சி எம்.பி…. வைரல் வீடியோ….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவாமொய்த்ரா தன் விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்த வீடியோ வெகு வைரலாக பரவி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் சென்ற வாரம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றில் நேற்றைய கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு தொடர்பாக வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தன் விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்திருந்தார். அப்போது அவர் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! கைப்பையும் சைவத்தில் வந்தாச்சி…. பெண்களுக்கு குட் நியூஸ்…!!!!

சாதாரணமாக பெண்களின் லெதர் கைப்பை, அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பைகள், லேப்டாப் பை போன்றவை பிராணிகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பிராணிகளின் வதைகளை தடுக்க இப்போது இதுபோன்ற பைகளை ஏன் செயற்கை தோலில் (வேகன் லெதர்) தயாரிக்ககூடாது என்ற எண்ணம் தற்போது பரவலாகவுள்ளது. வேகன் லெதர் என்பது பெரும்பாலும் பாலிவினைல் குளோரைடு(PVC) மற்றும் பாலியூரிதீன் எனும் பாலிமரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்த ஒரு வடிவமைப்பாளரின் விருப்பத்திற்கும் ஏற்ற அடிப்படையில் பைகள் தயாரிக்க உதவும் ஒருபாலிமர் ஆகும். அன்னாசி இலைகள், […]

Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு விமான பயணிகளுக்கு…. இதற்கு மட்டுமே அனுமதி…. வெளியான புதிய தகவல்….!!!!

விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை கவனித்து வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை ஐ.ஜி. விஜய் பிரகாஷ், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில் முந்தைய சுற்றறிக்கையின் படி, விமானத்தில் பயணிகள் பயணிக்கும் போது தங்களுடன் ஒரே ஒரு கைப்பை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால் பயணிகள் இரண்டு, மூன்று கைபைகளுடன் பாதுகாப்பு சோதனைக்கு வருகின்றனர். அவ்வாறு வருவதால் சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

“முகம் அரிக்குதுனு மாஸ்க்கை கழட்டியதால்”… கையும் களவுமாக சிக்கிய திருடன்… நடந்தது என்ன..?

கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மக்கள் பலரும் மாஸ்க் அணிவதை விரும்ப மாட்டேன்கிறார்கள். சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்து திருடுவது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. ரதன் பட்டாச்சாரியா […]

Categories

Tech |