Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தற்காலிக ஊழியரின் நேர்மை…. சுற்றுலா பயணியின் கைப்பை மீட்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்த சுற்றுலா பயணி பூங்காவில் கைப்பையை தவறவிட்டார். இதனையடுத்து பூங்காவிற்கு சென்ற தற்காலிக ஊழியர் கலைச்செல்வி கைப்பையை எடுத்து பூங்கா அலுவலகத்தில் இருக்கும் அதிகாரியிடம் அதனை ஒப்படைத்தார். அதில் செல்போன், தங்க வளையல்கள், பணம் ஆகியவை இருந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வடமாநில சுற்றுலா பயணியிடம் அந்த கைப்பை ஒப்படைக்கப்பட்டது. அவர் டெல்லியில் இருக்கும் […]

Categories

Tech |