ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கையடக்க கணினி மூலம், டிக்கெட்டை எளிதாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் ரயில் புறப்பட்ட 15-20 நிமிடங்களில் பயணியர் பட்டியலை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், டிக்கெட் ரத்தாகும் ரயிலில் பயணச்சீட்டு உறுதியானவர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதால், நாள் ஒன்றுக்கு 7000 இருக்கைகள் காலியாகும் நிலை […]
Tag: கையடக்க கணினி
ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது. “இந்த கையடக்க கணினி மூலம், டிக்கெட்டை எளிதாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் ரயில் புறப்பட்ட 15-20 நிமிடங்களில் பயணியர் பட்டியலை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், டிக்கெட் ரத்தாகும்” என்றனர். குறிப்பாக இந்த கையடக்க கணினி சென்னை எழும்பூர் -மதுரை இடையே […]
நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை எளிமையாக்கி நவீனப்படுத்தும் விதமாக கையடக்க கணினி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள். தற்போது இந்த பயணிகள் பட்டியல் கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தெற்கு ரயில்வேயில் பயண சீட்டு பரிசோதனைகளுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். மேலும் பரிசோதனைகளின் செயல் […]
தமிழக அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதி வசதிகள், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிகழாண்டு முதல் மருத்துவ இடங்கள் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் முக.ஸ்டாலின் மாணவர்களுக்கு கையடக்க கணினியை வழங்குவார் என்று கூறப்படுகிறது.