Categories
சென்னை சேலம் மாவட்ட செய்திகள்

டிக்டாக் மூலம் காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் புகார்….!!!

டிக் டாக் மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த சசிகலா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |