கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசிகளை செய்து கொள்ளலாம் என அமைச்சர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பதினோராவது மெகா தடுப்பூசி திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மின் தங்க சாலையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 74 லட்சத்து […]
Tag: கையிருப்பு
நிலக்கரி தட்டுப்பாட்டு எதுவும் இல்லை தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கவலை தெரிவித்திருந்ததனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரஅமித்ஷா, நிலக்கரித்துறை […]
ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆலைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தென்பட தொடங்கியுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, படுக்கை வசதி போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்த உடன் அவை நான்கு லட்சம் படுக்கைகளுக்கு வழங்கப்படும் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]