Categories
தேசிய செய்திகள்

கையில் குழந்தையுடன்….. பள்ளியில் கல்வி கற்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமி…. வைரலாகும் புகைப்படம்….!!!

மணிப்பூர் மாநிலத்தின்தமெங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனிங்சிலியு என்ற 11 வயது சிறுமி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்கள் குடும்ப வறுமையின் காரணமாக தினமும் வேலைக்கு சென்று விடுவதால், வீட்டில் தனியாக இருக்கும் தனது சகோதரனை தூக்கிக் கொண்டு தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது சகோதரனை மடியில் வைத்துக் கொண்டும் பாடம் கவனிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சிறுமியின் குடும்பத்துக்கு […]

Categories

Tech |