Categories
உலக செய்திகள்

உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை…. கையில் வைத்து பிரச்சாரம் செய்த ரஷ்ய கூலிப்படை….. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்துக்கொண்டு அந்நாட்டு மக்களை கொன்று அழிக்க வேண்டும் என்று ரஷ்ய கூலிப்படையினர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. உக்ரைன் நாட்டில் எக்கு ஆலையில் கொல்லப்பட்ட அந்நாட்டு வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்து ரஷ்யா கூலிப்படையினர் ஒருவர் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரஷ்ய கூலிப்படையினரில் ஒருவரான இகோர் மங்குஷேவ் உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் பகுதியில் இருக்கும் எக்கு ஆலையில் […]

Categories

Tech |